ஓசூர் ஊராட்சியில் உள்ளாட்சி பணியாளர்களுக்கு நிவாரண பொருள்

திருவண்ணாமலை மாவட்டம்

வந்தவாசி ஒன்றியம் ஓசூர் ஊராட்சியில் உள்ள மதுரா காலனி பிளேமின் ராஜா அவர்கள் தூய்மை பணியாளர்கள்,மேல்நிலை நீர்தேக்கதொட்டி திறப்பாளர்கள்,துப்புரவு பணியாளர்களுக்கு தலா 10 கிலோ அரிசி வழங்கினார்.

அப்போது ஊராட்சி மன்றத் தலைவர் சந்திரஹாசன்,ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில தலைமை நிலைய செயலாளர் வந்தவாசி வி.சுரேஷ், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மோகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Also Read  பில்லாந்தி ஊராட்சி - திருவண்ணாமலை மாவட்டம்