ஊராட்சி பெயர்:புளியம்பட்டி,
ஊராட்சி தலைவர் பெயர்:K.ஆதிமூலம்,
ஊராட்சி செயலாளர் பெயர்K. பரசுராமன்,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:2484,
ஊராட்சி ஒன்றியம்:கடத்தூர்,
மாவட்டம்:தருமபுரி,
ஊராட்சியின் சிறப்புகள்:பசுவேஷ்வரர் கோவில் ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:புளியம்பட்டி தேக்கல் நாயக்கன்பட்டி நடு ஊர் காமராஜ் நகர் செங்காட்டு கொட்டாய் இரங்காட்டு கொட்டாய் நாயக்கன்பட்டி காலனி,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:பாப்பிரெட்டிப்பட்டி,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:தர்மபுரி,
ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:திட்டங்களுக்கு போதிய இடவசதி இல்லாமல் உள்ளது