பாதூர் ஊராட்சி எல்லைச் சாலை மூடல்

திருவண்ணாமலை மாவட்டம்

வந்தவாசி ஒன்றியம் பாதூர் ஊராட்சியில் செங்கல்பட்டு மாவட்ட எல்லையான எய்பாக்கம் to  எலப்பாக்கம் சாலை கொரொனா தடுப்பு நடவடிக்கையாக தற்காலிகமாக மூடப்பட்டது.

அந்த நடவடிக்கையின் ஊராட்சி தலைவர்,வருவாய் அதிகாரிகள் மற்றும் ஊராட்சி செயலாளர் முன்னிலையில் நடைபெற்றது.

Also Read  பாதூர் ஊராட்சியில் பல்வேறு நடவடிக்கைகள்