கொரொனா தடுப்புப்பணியை தொடரும் வடசேரி ஊராட்சி

தஞ்சாவூர் மாவட்டம்

வடசேரி ஊராட்சியில் கொரொனா தடுப்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஊராட்சி மன்றத் தலைவர்,ஒன்றியக்குழு உறுப்பினர்,ஊராட்சி துணைத் தலைவர்,ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர் இணைந்து ஊராட்சி முழுவதும் இரண்டாவது முறையாக கபசுர குடிநீர் வழங்கினர்.

Also Read  எடையூர் ஊராட்சி - திருவாரூர் மாவட்டம்