பெரம்பலூர் மாவட்டம்.
வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒகளூர் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் கு.க. அன்பழகன் மற்றும் ஊராட்சி பிரநிநிதிகள் இணைந்து கொரொனா தடுப்பு பணியாக கபசுர குடிநீர் மற்றும் சூரணப் பொட்டலங்களை வழங்கினர்.
கொரொனா தடுப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.