மங்கலக்குடி ஊராட்சி – இராமநாதபுரம் மாவட்டம்

 

1. ஊராட்சி பெயர்
மங்கலக்குடி

2. ஊராட்சி தலைவர் பெயர்
அப்துல் ஹக்கீம்

3. ஊராட்சி செயலாளர் பெயர்
பழனி

4. வார்டுகள் எண்ணிக்கை
7

5. ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை
2182

6. ஊராட்சி ஒன்றியம்
திருவாடானை

7. மாவட்டம்
இராமநாதபுரம்

8. ஊராட்சியின் சிறப்புகள்
நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ள அய்யனார் கோவில் அம்மன்கோவில்,சம்பூரணியில் உள்ள அம்மன் கோவில்,வளையாவயலில் உள்ள மாசாணியம்மன் மற்றும் பங்களா ஊரணிக்கரையிலுள்ள கள்ளிச்சியம்மன் கோவில்,வலையன்வயலில் உள்ள முருகன்,கருப்பர் கோவில்,ஊமைஉடையான்மடையில் உள்ள மகாலிங்க அய்யா அம்மன்கோவில் முக்கியமாக அரசமரம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள விநாயகர் கோவில்.

9. ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்
சம்பூரணி,வளையாவயல், வலையன்வயல்,ஊமைஉடையான்மடை,மங்கலக்குடி.

10. ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி
திருவாடானை

11. ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி
இராமநாதபுரம்

தகவல்கள்;- சொ.பாலமுருகன்

 

 

Also Read  S.V மங்களம் ஊராட்சி - இராமநாதபுரம் மாவட்டம்