இலங்குளம் ஊராட்சி – திருநெல்வேலி மாவட்டம்

 

1. ஊராட்சி பெயர்
இலங்குளம்

2. ஊராட்சி தலைவர் பெயர்
வே.இஸ்ரவேல் பிரபாகரன்

3. ஊராட்சி செயலாளர் பெயர்
சு.முருகன்

4. வார்டுகள் எண்ணிக்கை
9

5. ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை
5617

6. ஊராட்சி ஒன்றியம்
நான்குநேரி

7. மாவட்டம்
திருநெல்வேலி

8. ஊராட்சியின் சிறப்புகள்
அனைத்து சமுதாய மக்களும் வாழ்கின்றனர்

9. ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்
ஒ.சுப்பிரமணியாபுரம்
இந்திரா நகர்
பால் நகர்
பற்பநாதபுரம்
பரப்பாடி
இலங்குளம்
அண்ணா நகர்
இலங்குளம் கஸ்பா
விநாயகபுரம் காலனி
பாரதி நகர்
காமராஜர் நகர்
கக்கன் நகர்
பாண்டிச்சேரி
கல்மஆணஇக்க புரம்
வேப்பங்குளம்
தாமரைக்குளம்
ஆணிகளும்
வைத்தியங்குளம்

10. ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி
நான்குநேரி

11. ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி
திருநெல்வேலி

தகவல்கள்:-சு.முருகன்

Also Read  முருக்கம்பட்டு ஊராட்சி - வேலூர் மாவட்டம்