தன்னார்வத்தோடு இளைஞர்கள் பணியாற்றும் மம்சாபுரம் ஊராட்சி

விருதுநகர் மாவட்டம்

வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள மம்சாபுரம் ஊராட்சியில் கொரொனா தடுப்பு பணியில் உள்ளூர் இளைஞர்கள் ஆர்வத்தோடு ஊராட்சியோடு இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

கிருமி நாசினி. தெளிப்பதில் இளைஞர்கள் தன்னார்வத்தோடு பங்காற்றி வருகின்றனர்.

தூய்மை பணியாளர்களுக்கு தனது இல்லத்தில் உணவு வழங்கி வருகிறார் ஊராட்சி தலைவர்.

Also Read  சுகாதார நடவடிக்கையில் அரியநாயகிபுரம்