ஐந்தாவது முறையாக இருக்கன்குடியில் கிருமி நாசினி தெளிப்பு

விருதுநகர் மாவட்டம்

இருக்கன்குடி ஊராட்சியில் இன்று நமது ஊராட்சி மன்ற தலைவர் திரு.செந்தாமரை அவர்களின் சீரிய முயற்சியால் கொரோனா வைரஸை எதிர்கொள்ளும் வகையில் 5வது முறையாக இன்றும் கிருமி நாசினி ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் வீடுவீடாகவும் மற்றும் அருள்மிகு இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோவில் வளாகத்திலும் சென்று தெளிக்கப்பட்டது.

கொரோனவை ஒழிப்போம்! பொதுமக்களின் நலனை பாதுகாப்போம்……

கொரோனா வைரஸ் க்கு எதிரான போராட்டம் தொடரும்…என்றார் ஊராட்சி மன்றத் தலைவர்.S.செந்தாமரை .

Also Read  இடைவிடாது மக்கள் பணியில் இருக்கன்குடி ஊராட்சி