ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியனில் கொரொனா விழிப்புணர்வு கூட்டம்

விருதுநகர் மாவட்டம்

கொரோனா விழிப்புணர்வு முகாம் திருவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.

அதில் திருவில்லிபுத்தூர் ஒன்றியப் பெருந்தலைவர் மல்லி கு.ஆறுமுகம் , யூனியன் அதிகாரிகள் மற்றும் யூனியன் ஒன்றிய கவுன்சிலர்களும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த ௯ட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சமூக இடைவெளியை உணர்த்தும் வகையில் ஒருவருக்கொருவர் சீரான தூரத்தில் அமர்ந்திருந்தனர்.

Also Read  அயன்கரிசல்குளம் ஊராட்சியில் பல்வேறு பணிகள்