fbpx
28.8 C
Chennai
Sunday, June 21, 2026

ஊராட்சி செயலாளர் பணி – வயது வரம்பில் பாரபட்சம் ஏன்? பாதிக்கப்பட்ட இளைஞரின் கோரிக்கை

0
முதல்வருக்கு கோரிக்கை மனு பெறுநர்: மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், முதலமைச்சர் அலுவலகம் (CM Cell), தலைமைச் செயலகம், சென்னை – 600 009. செயலாளர் அவர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தலைமைச் செயலகம், சென்னை – 600 009. செயலாளர் அவர்கள், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை (P&AR), தலைமைச் செயலகம், சென்னை – 600 009. பொருள்: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி...

முடங்கப்போகும் ஊராட்சிகள்-தீவிர போராட்டத்துக்கு தயாராகும் கூட்டமைப்பு-செவி சாய்க்குமா அரசு?

0
29-10-2025 கிராம மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் கடைநிலை பணியாளர்களான தூய்மை காவலர்கள்,தூய்மை பணியாளர்கள்,குடிநீர் ஆபரேட்டர்கள்,மக்கள் நல பணியாளர்கள்,சுகாதார ஊக்குநர்கள்,ஊராட்சி கணினி உதவியாளர்கள்,வேலை உறுதிதிட்ட கணினி உதவியாளர்கள்,சுகாதார ஒருங்கிணைப்பாளர்கள்,ஊராட்சி செயலர்கள் இணைந்து தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி 16 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து...
ஜான்போஸ்கோ பிரகாஷ்

ஊராட்சி செயலர் பணி நியமனம்-முறைகேடுகளுக்கு வாய்ப்பிருக்கா? தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில தலைவர் சொல்வது என்ன?

0
விழிப்புணர்வு பதிவு ஊராட்சி செயலர்கள் புதிய பணிநியமனம் தொடர்பாக அப்பணியை பெற்றுத்தருகிறோம் இவ்வளவு பணம் தாருங்கள்,அவ்வளவு பணம் தாருங்கள் என புரோக்கர்கள் அலைவதாக செய்திகள் வருகின்றன. உண்மை நிலை என்ன? ஒரு பணியிடத்துக்கு 05 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட உள்ளனர்..அதாவது நேர்காணல் அழைப்பு வரும்வரை எல்லாமே கணினி வழி தேர்வுதான்..10 ம்...

ஊராட்சி செயலாளர்கள் தேர்வு,அரசியல்வாதிகள் விளையாட்டு,அனைவரும் ஜாக்கிரதை – ஒற்றர் ஓலை

0
என்ன ஒற்றரே...எச்சரிக்கை செய்தியா? ஆமாம் தலைவா...ஊராட்சி செயலாளர்கள் தேர்வில் ஆளும்கட்சியினர் புகுந்து விளையாட புறப்பட்டுவிட்டதாக செய்தி வருகிறது. யாரும் ஏமாறக்கூடாது. சரியான செய்தி ஒற்றரே..விரிவாக சொல்லும். தலைவா...பத்தாம் வகுப்பு மதிப்பெண் 85 சதவீதம், நேர்முக தேர்வு மதிப்பெண் 15 சதவீதம் என அரசு அறிவித்துள்ளது பாரட்டத்தக்கது. பத்தாம் வகுப்பில் 425 மதிப்பெண்ணிற்கு...

அரசியலால் அல்லல்படும் முன்னாள் ஊராட்சி தலைவர்- உயிருக்கு உத்திரவாதம் இல்லை

0
மக்களுக்காக பாடுபட்ட அந்த இளைஞரின் தற்போதைய நிலை இது. இந்நாள் ஊராட்சி தலைவர்கள், முன்னாள் ஊராட்சி தலைவர்களர்கள் என அனைவருக்கும் இந்த நிலை வரலாம். உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் இணைந்து அவருக்காக போராட முன்வர வேண்டும்.  வேடிக்கை பார்க்கும் அனைவருக்கும் இந்த நிலை ஒருநாள்...

1483 ஊராட்சி செயலாளர்கள் காலிப்பணியிடங்கள் – உடனே விண்ணப்பிக்கலாம்

0
1483 ஊராட்சி செயலாளர்கள் காலி பணியிடங்கள் சென்னை நீங்கலாக தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ளது. 2025- அக்டோடர் 10 (இன்று) முதல் இணைய வழியே விண்ணப்பிக்கலாம்.கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். https://tnrd.tn.gov.in/project/recruitment/Application_form_ps_Display.php

அக்டோபர் 10ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் – ஊராட்சி செயலாளர்கள் தேர்வு

0
ஊராட்சி செயலாளர்கள் தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்களுக்கான காலி பணியிடங்களை நிரப்புவதற்கு வரும் 10 ம் தேதி முதல் இணைய வழியே விண்ணப்பம் அளிக்கலாம். இறுதி முடிவு டிசம்பர் மாதம் 15 மற்றும் 16 தேதிகளில் வெளியிடப்படும். டிசம்பர்17 ம் தேதி பணி நியமன ஆணை...

ஆணையருக்கு நன்றி – தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம்

0
நன்றி!நன்றி!நன்றி!!! *தொடர் விடுமுறை நாளில் கிராம சபை வருவதனையடுத்து அதனை மாற்றுத்தேதியில் நடத்திட வேண்டும் என அமைப்பின் சார்பாக கோரிக்கை வைத்ததை கனிவுடன் ஏற்று, *அதில் உள்ள நியாயத்தினை கருத்தில்கொண்டு அக்டோபர்-02 ம் தேதிக்கு பதில் அக்டோபர்-11 ம் தேதிக்கு கிராம சபை நடத்திட உத்தரவிட்ட, *மதிப்புமிகு ஊரகவளர்ச்சித்துறை ஆணையர் அவர்களுக்கும்,மதிப்புமிகு...

தனி அலுவலர் காலத்தில் இப்படி ஒரு பிடிஓவா! – ஒற்றர் ஓலை

0
என்ன ஒற்றரே...அதிர்ச்சி தகவலா. இல்லை தலைவா...ஆச்சர்ய தகவல். நேர்மையான ஒரு வட்டார வளர்ச்சி அலுவலர் பற்றி தகவல். யாரு ஒற்றரே அவர்... சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் ஒன்றியத்தில் ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வரும் லூயிஸ் என்பவர் தான் அவர். அங்கு அப்படி என்ன நடக்கிறது ஒற்றரே... சரியான பில்லை ஒத்துக்கொள்வார். தேசியமயமாக...

ஒற்றரை தேடும் சங்கத்தினர் – ஒற்றர் ஓலை

0
என்ன ஒற்றரே...தேடுதல் வேட்டை ஆரம்பம் ஆகிவிட்டதா. ஆமாம் தலைவா...ஒற்றர் ஓலைக்கு செய்தி கொடுத்தது யார். ஒற்றர் யார் எந்த ஊர் என சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் பரபரப்பு பற்றி கொண்டுள்ளதாம். எனக்கும் தகவல் வந்தது...சம்மந்தப்பட்ட மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு பதட்டம் அதிகரித்துவிட்டதாம். டிஎன் பாஸ்...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்