fbpx
25.9 C
Chennai
Wednesday, October 15, 2025

வரும்முன் காப்போம்-உள்ளாட்சி அமைச்சர் வேண்டுகோள்

0
கொரோனா உள்ளாட்சித்துறை அமைச்சர் S.P.வேலுமணி அவர்கள் வெளியிட்டுள்ள உத்தரவு. கொரோனா வைரஸ் பாதிப்பு உலகையே அச்சுறுத்தி வரும் சூழலில், நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் அவர்களது வழிநடத்துதலின் பேரில் தமிழகத்திலும் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முழுவீச்சில் செயல்படுத்தப்படுகின்றன. தமிழகத்தில் அனைத்து மாநகராட்சிகள்,நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளில் மக்கள் அதிகம்...

உங்கள் ஊருக்கு உதவலாம் வாங்க..

0
பிறந்த பூமி தமிழ்நாட்டில் ஏதோ ஒரு கிராமத்தில் பிறந்து,வளர்ந்து பணி நிமித்தமாக உலகின் பல்வேறு இடங்களில் வாழ்ந்து வரும் தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்.. சினிமா,அரசியல்,கேளிக்கை என இணையத்தளத்தை பயன்படுத்துவோர் மத்தியில் பயனுள்ள செய்திகளை தருவதற்காக துவங்கப்பட்ட இணையம் இது. கிராம,நகர மூன்றடுக்கு பஞ்சாயத்து அமைப்பில் உள்ள கிராம,ஒன்றிய,மாவட்ட பஞ்சாயத்து செய்திகளை...

கொரோனா விழிப்புணர்வு-ஜான்போஸ்கோபிரகாஷ் அழைப்பு

0
இயன்றதை செய்வோம்..வாருங்கள் கொரனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை பள்ளிகளில் ஏற்படுத்த தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளதன் பேரில், பள்ளிக்குழந்தைகளிடையே கைக்குட்டை பழக்கத்தை உருவாக்கிட ஏதுவாக, எனது ஊராட்சியில் உள்ள அத்தனை பள்ளிகள்,அங்கன்வாடிகளில் உள்ள குழந்தைகளுக்கு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பாக வரும் வாரம் கைக்குட்டை இலவசமாக வழங்கிட உள்ளேன். இதனைப்போல ஒவ்வொரு ஊராட்சி...

விரல்களில் மருத்துவம்…!

0
உடலின் எந்த ஒரு பாகத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும், கைவிரல்களுக்கு பயிற்சி அளித்தே சரி செய்யலாம் கட்டை விரல் உங்கள் கட்டை விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதால், மன அழுத்தம் குறைய, மனநிலையை கட்டுப்படுத்த முடியும், நல்ல உறக்கம் பெறலாம். மேலும் இது உடற்சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது.கட்டை விரலானது, மண்ணீரல் மற்றும்...

மார்ச் 8ந்தேதி சிறப்பு மகளிர் கிராம சபை ௯ட்டம்

0
மகளிர்தினம் 1789 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதிநித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர். ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை,...

திருவண்ணாமலையில் கோரிக்கை தீப ௯ட்டம்

0
ஊரக உள்ளாட்சி உள்ளாட்சி அமைப்பில் பணிபுரியும் அனைத்து சங்களின் சார்பாக 15 அம்ச கோரிக்கையை வழியிறுத்தி மாநாடு (29-2-2010) இன்று ஆரம்பித்து விட்டது. அமைச்சர்,மாவட்ட ஆட்சித்தலைவர், அதிகாரிகள் என பலரும் கலந்துகொள்ள, அனைத்துத்துறை பணியாளர்களும் பெரும் ௯ட்டமாய் ௯டி உள்ளனர். சங்கத்தின் நிர்வாகிகள் கோரிக்கை எடுத்துக்௯றி கொள்கை முழக்கமிட்டனர். திருவண்ணாமலையில் மீண்டும் தீபத்திருவிழா...

திருவண்ணாமலையில் ஊரக உள்ளாட்சி சங்க மாநாடு

0
மாநாடு தமிழகத்திலுள்ள 12524 ஊராட்சி மன்ற செயலர்கள் வாங்கும் சம்பளம் சம்பளத்தை, அரசு கருவுலகங்களில் கிடைக்கச் செய்ய வேண்டும், மற்றும் குடிநீர் விநியோகிக்கும் ஊழியர்கள்,  துப்புரவு பணியாளர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும்,அவர்களின் பணி நிரந்தரத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும், மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்து , 29 தேதி திருவண்ணாமலை...

காலிப் பணியிடங்கள் நிரப்புவது எப்போது?

0
ஊரகத்துறை நாட்டின் முதுகெழும்பே கிராமம்தான். நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது தான் ஊரக உள்ளாட்சி தேர்தல் 9 மாவட்டங்கள் நீங்கலாக நடந்து முடிந்துள்ளது. தேர்ந்தெடுக்கட்டுள்ள பிரதிநிகள் பதவி ஏற்றுள்ளனர். பதவி ஏற்றவர்களில் 75 சதவீதம் புதியவர்கள். அன்றாட பணிகளை அறிந்திராவர்கள். அப்படிப்பட்டவர்களுக்கு விபரங்களை எடுத்துச்சொல்லுவது பஞ்சாயத்து செயலர்களின் பணி. நமது இணையத்தின் சார்பாக...

பணியை விட்டு தூக்குவோம்-பஞ்சாயத்து செயலரை மிரட்டும் இயக்கம்

0
 சமூக அமைப்பு மக்கள் சேவை செய்ய எண்ணற்ற அமைப்புகள் புற்றீசலாக புறப்பட்டு வருகின்றன. நமக்கு கிடைத்த ஒரு குரல் தொகுப்பு பல விசயங்களை விளக்கியது. சட்ட உரிமை நீதி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக தென்காசி மாவட்டம் நயினாகரம் பஞ்சாயத்து செயலரிடம் பேசிய குரல் பதிவு வந்தது. பஞ்சாயத்து செயலரிடம் சட்ட நீதி இயக்க...
ஜான்போஸ்கோ பிரகாஷ்

மாநில தேர்தல் ஆணையத்திற்கு ஜான்போஸ்கோ பிரகாஷ் நன்றி

0
மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலில் சிறப்பாக பணிபுரிந்த ஊராட்சி செயலருக்கு மதிப்பூதியம் வழங்கவேண்டி மாநில தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்ததன் விளைவாக கடந்த 18.02.2020 அன்று ஊராட்சி செயலரின் அடிப்படை ஊதியத்தில் 50% வழங்கி ஆணையம் உத்தரவிட்டது.. தற்போது இன்றைய தேதியில் அத்தொகையை விடுவித்து ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நிதி...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்