அரியூர் – இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!

அரியூர்/arivur

அரியூர் என்ற பெயரில் தமிழ்நாட்டில் 10 ஊராட்சிகள் உள்ளது என்பது எத்தனை பேர்களுக்கு தெரியும்.

இது ஊராட்சிகளின் எண்ணிக்கைகள் மட்டும் தான். ஒரு ஊராட்சியில் பல சிற்றூர்கள் உண்டு.

அப்படி உள்ள சிற்றூர்களில் அரியூர் என்ற பெயரில் ஊர் இருந்தால் இந்த பட்டியலில் வராது. அதுபற்றிய புது தகவல் கிடைத்தாலும் பதிவிடுவோம்.

சரி…அரியூர் என்ற ஊராட்சியை உள்ளடக்கிய ஊராட்சி ஒன்றியம்,அது எந்த மாவட்டம் என்பதை பார்ப்போம்.

                  அரியூர் ஊராட்சி

  1. அன்னவாசல் ஒன்றியம் – புதுக்கோட்டை
  2. கே.பரமத்தி ஒன்றியம் – கரூர்
  3. காணை ஒன்றியம் – விழுப்புரம்
  4. லால்குடி ஒன்றியம் – திருச்சி
  5. மதுரை மேற்கு – மதுரை
  6. மோகனூர் ஒன்றியம் – நாமக்கல்
  7. திருக்கோவிலூர் ஒன்றியம் – கள்ளக்குறிச்சி
  8. வேலூர் ஒன்றியம் – வேலூர்
  9. வாசுதேவநல்லூர் ஒன்றியம் – தென்காசி
  10. வெம்பாக்கம் ஒன்றியம் – திருவண்ணாமலை

 

Also Read  ஆலங்குடி - இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!