சர்வ அதிகாரம் கொண்ட பதவி
பஞ்சாயத்து தலைவர்
ஹட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக கிராமசபை ௯ட்டத்தில் தீர்மானத்தை தஞ்சை பகுதி பஞ்சாயத்து தலைவர்கள் தலைமையில் போட்டுள்ளனர்.
அனைத்து அதிகாரமும் கொண்ட பதவியை வைத்து கிராமங்களை காப்போம் என்றார் புலனாய்வு பத்திரிகையின் பிதாமகன் தராசு ஷ்யாம்.
இந்தியாவில் முதல் முயற்சி
பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி
இணையத்தளத்தில் குறிப்பிட்ட ஜனநாயக அமைப்பிற்கு என்று தனித்துவமான இணையம் இதுவரை இல்லை.
இதோ...கிராம பஞ்சாயத்து செய்திகளை மட்டுமே தாங்கி வரும் இணையம்.
சாதாரண மனிதரின் செயலை செய்தியாக உலகெங்கும் கொண்டு சேர்க்கும் உங்கள் இணையம் என பாராட்டினார் எழுத்தாளர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.
குடியரசு தின கொண்டாட்டம்- குருந்தினக்கோட்டை கிராமசபை கூட்டம்
சிவகங்கை மாவட்டம்
தேவகோட்டை தாலுக்கா
குருந்தினக்கோட்டை பஞ்சாயத்தில், ஜனவரி 26 அன்று குடியரசு தின விழா கொடியேற்றத்துடன், இனிப்பு வழங்கி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
அதை தொடர்து 11.மணியளவில் அந்த விழாவில் புதியதாக தேர்வு செய்யப்பட்ட,
பஞ்சாயத்து தலைவி ஜெயந்தி முத்துவேல், மற்றும் துணை தலைவி கலாவதி அந்தோணிராஜ், அவர்களுக்கு சிறப்பு செய்யும் வகையில்,...
கீழராஜகுலராமன் ஊராட்சி-விருதுநகர் மாவட்டம்
விருதுநகர் மாவட்டம்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம்.
கீழராஜகுலராமன் பஞ்சாயத்து தலைவர் பெ.காளிமுத்து நமது செய்தியாளரிடம் கூறியதாவது:-
எங்களது பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் மக்களுக்கான தேவைகளை அடிப்படை வசதிகளில் சுகாதாரம் குடிநீர் மற்றும் சாலை வசதிகளை பூர்த்தி செய்வதே எனது நோக்கமாகும் .
அதன்படி நான் எங்கள் பகுதிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து...
வலையப்பட்டி ஊராட்சி-விருதுநகர்
விருதுநகர் மாவட்டம்.
வெம்பக்கோட்டை ஒன்றியம். வலையபட்டி பஞ்சாயத்து தலைவி எஸ். கே. எம். ராமலட்சுமி.துணை தலைவி சந்தன மாரி.
வளையப்பட்டி பஞ்சாயத்து தலைவி எஸ்.கே.எம். ராமலட்சுமி கூறியதாவது
எங்களது பகுதியில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான சுகாதாரம்,ரோடு, தெரு விளக்கு, மற்றும் பல பிரச்சினைகள் உள்ளது. குறிப்பாக குடிநீர் பிரச்சனை எங்கு...
கோபாலபுரம் ஊராட்சி-விருதுநகர் மாவட்டம்
விருதுநகர் மாவட்டம்.
ராஜபாளையம் ஒன்றியம்.
கோபாலபுரம் பஞ்சாயத்து தலைவி ஜெ. சுதா கூறியதாவது.
எங்களது பகுதிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் என்கின்ற ஆவலில் நான் பஞ்சாயத்து தலைவியாக நின்று வெற்றி பெற்று உள்ளேன்.
எங்களது பகுதிக்கு தேவையான முக்கியமான பிரச்சினை குடிநீர்.
அதை நிறைவு செய்வதே எனது நோக்கம்...
பிள்ளையார்குளம் பஞ்சாயத்து-விருதுநகர்.
விருதுநகர் மாவட்டம்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம். பிள்ளையார்குளம் பஞ்சாயத்து தலைவி. வ.பூங்கொடி.
இவர் நமது செய்தியாளரிடம் கூறியதாவது எங்களது பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் மக்களுக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதே எனது நோக்கமாகும்.
அதன்படி நான் எங்கள் பகுதிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர பாடுபடுவேன் என்று கூறினார்.
பிள்ளையார்குளம் பஞ்சாயத்தின்...
ஊரகச் செய்திகளுக்கு ஒரே இணையம்
முதன் முதல்
ஊரக உள்ளாட்சி செய்திகளை மட்டுமே சொல்லும் இணையமும், இணைய செய்தி சேனலமும் இதுவரை இல்லை.
இதோ...முதல் இணையமாக www.tnpanchayat.com இணையமும், யூடியூப் சேனலும் https://bit.ly/2QM3PdV உங்களுக்காக.
நல்லதை பாராட்டுவோம்...தவறை தட்டிக் கேட்போம்.
உங்கள் ஊர் வரவு-செலவு
பஞ்சாயத்து கணக்கு
இதில் உங்கள் மாவட்டத்தை கிளிக் செய்தால் ஒன்றியங்கள் பெயர் வரும் உங்கள் ஒன்றியத்தை கிளிக் செய்தால் உங்கள் ஊராட்சிகள் பெயர் வரும் உங்களுக்கு தேவையான ஊராட்சியை கிளிக் செய்து பார்த்தால் ஊராட்சிக்கு வந்த அரசு வரவு செலவு கணக்குகள் செலவுத்தொகை எவ்வளவு
அதில் உங்கள் ஊராட்சிக்கு...
மதுரை மாவட்டம்- ஒன்றியங்கள்
மதுரை மாவட்டம் பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களும் 420 கிராம ஊராட்சிகளும் கொண்டது,
அவைகள்.
மதுரை கிழக்கு
மதுரை மேற்கு
கொட்டாம்பட்டி
அலங்காநல்லூர்
திருப்பரங்குன்றம்
செல்லம்பட்டி
திருமங்கல்
தே.கல்லுபட்டி
கள்ளிகுடி
சேடபட்டி
உசிலம்பட்டி
வாடிபட்டி
மேலூர்