fbpx
24.1 C
Chennai
Saturday, January 17, 2026

ஊரணி மேம்படுத்துதல்- நீர்மேலாண்மை பணியில் ஏ.வேலங்குடி ஊராட்சி

0
சிவகங்கை மாவட்டம் ஏ.வேலங்குடி ஊராட்சிக்குட்பட்ட ஊரணி மற்றும் கண்மாய்கள் தமிழக அரசின் குடிமராமத்து பணிகள் மூலம் ஊராட்சியின் அனைத்து நீர்நிலைகளையும் மேம்படுத்த ஊராட்சி மன்ற தலைவரின் தனிக்கவனத்தின் பேரில் நடைபெற்று வருகிறது. மிக நீண்ட காலமாக தூர்ந்த நிலையில் இருந்த நீர் நிலைகள் இன்று புதுப்பொழிவுடன் காணப்படுகிறது. மழைக்காலம் விரைவில் வர...

நடராஜபுரம் ஊராட்சியை பாராட்டும் பிரபல நீச்சல் பயிற்சியாளர் முனியாண்டி

0
சிவகங்கை மாவட்டம் நடராஜபுரம் பஞ்சாயத்தில் உள்ள மக்களின் விளையாட்டு திறமைகளை மேன்படுத்தித்துவதற்கு விளையாட்டு மைதானங்களை கிழ்காணும் ஊர்களில் அமைத்துக்கொண்டு இருக்கிறோம். வெகு விரைவில் இந்த மைதானங்கள் இளைஞர்கள் மற்றும் கிராமக்களின் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்படும். 1.பிலம்பிச்சம்பட்டி ஒரு கைப்பந்தாட்ட மைதானம் 2.மும்முடுசாம்பட்டி ஒரு கபடி மைதானம் மற்றும் ஒரு பூப்பந்தாட்ட மைதானம் 3.கோவினிப்பட்டி ஒரு கபடி மைதானம் மற்றும் ஒரு கைப்பந்தாட்ட மைதானம்...

இஞ்சி,மிளகு,எலுமிச்சை கொண்டு கொரொனாவை வெல்வோம்

0
கொஞ்சம் கருப்பு மிளகு தூள், எலுமிச்சை சாறு இஞ்சி துண்டு மூன்றையும் தண்ணீரில் கலந்து அந்த தண்ணீரை கொதிக்க வைத்து குடியுங்கள். இதுபோல் ஒருநாளைக்கு 2, 3 முறை குடித்து வந்தால் வைரஸ், பேக்டீரியா தொற்றால் நமக்கு எவ்வித பாதிப்பும் வராது. நாட்டு மருந்து கடைகள் எல்லான்.மூடி இருக்கே கபசுரம் கிடைக்கலையே,...

கொரொனா கூடவே இருக்கும்- சேர்ந்து வாழ பழகவேண்டுமாம்

0
உலக சுகாதார நிறுவனத்தின் மைக்கேல் ரேயன் கூறியதாவது: முதல்முறையாக புதிய வைரஸ் மனிதர்களுக்குள் நுழைந்துள்ளது. இந்த பிரச்னை எப்போது முடிவுக்கு வரும் என்பது கடினம். நமது சமூகத்தில் உள்ள மற்றொரு வைரசாக, கொரோனா மாறியுள்ளது. இது நம்மை விட்டு எங்கும் போகாது. எச்ஐவி வைரஸ் எங்கும் செல்லவில்லை. இங்குதான் உள்ளது. அந்த...

திருப்பத்தூரில் அனைத்து கிராமத்திற்கும் நிவாரண பொருட்கள் வழங்கிய மருதுஅழகுராஜ்

0
சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியத்தில் உள்ள கள்ளிப்பட்டு, மேல்குடி, கூ.வளையப்பட்டி, கண்ணமங்களப்பட்டி, அலுசனங்குடிப்பட்டி, கக்காட்டிருப்பு கிராமங்களிலும் திருப்பத்தூர் ஒன்றியத்தில் உள்ள முத்தூர், மாதவராயன்பட்டி, ஆலம்பட்டி கிராமங்களிலும் சிங்கம்புணரி ஒன்றியத்தில் உள்ள உடன்பட்டி, ஊதம்பட்டி, சொக்கன்பட்டி ஆகிய கிராமங்களிலும் உள்ள அனைத்து மக்களுக்கும் அரிசி, பயறு, பருப்பு வகைகள், சர்க்கரை உள்ளிட்ட உணவு...
திருவாதவூர்

தினமும் மக்கள் பணியில் – திருவாதவூர் ஊராட்சி

0
மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள திருவாதவூர் ஊராட்சியில் , கோடை கால தேவையை கருத்தில் கொண்டு பழுதடைந்த தண்ணீர் மோட்டார்கள் சரி செய்யப்பட்டு, புதியதாக_பைப் லயன்கள் இணைக்கப்பட்டு மக்களுக்கு குடிநீர் தடை படாமல் விநியோகம்  செய்யப்படுகிறது.  

நலத்திட்டத்தோடு அடிப்படை பணியையும் செய்யும் நடராஜபுரம் ஊராட்சி

0
சிவகங்கை மாவட்டம் நடராஜபுரம் பஞ்சாயத்தில் உள்ள கோவினிப்பட்டி மற்றும் துவரம்பட்டி ஆகிய ஊர்களில் உள்ள குளியல் தொட்டிகளில் ,தரைபகுதி, உள் பகுதி சுவர்கள், வெளிபுற சுவார்கள் அனைத்திழும்  விரிசல் விழுந்து சுவரின் ஒருபகுதி  பூமிக்குள் உள்வாங்கி மக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு இருந்தன. போர்க்களம் அடிப்படையில் கோவினிப்பட்டி தொட்டியை மிகவும் வலுவானதாகவும், மிகவும்...
அரியனேந்தல்

அரியனேந்தல் ஊராட்சியில் மழை நீரை சேமிக்க வடிகால் பணிகள்

0
ராமநாதபுரம் மாவட்டம் அரியனேந்தல் ஊராட்சியில் மழை காலங்களில் சாலையோரத்தில் அதிகப்படியாகதேங்கும் மழை நீரை சேமிக்க வடிகால் அமைத்து பம்பு மூலம் காளி கோவில் ஊரணிக்கு கொண்டு செல்லும் பணிகள் நடை பெற்று வருகின்றன  
வெள்ளூர்

வெள்ளூர் ஊராட்சியில் சீமைக் கருவேலம். மற்றும் வேலிக்காத்தான் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

0
விருதுநகர் மாவட்டம் வெள்ளூர் ஊராட்சி 2வது வார்டு இந்திராகாந்தி குடியுருப்பு காலனி பகுதியில் நிலங்களையும், பிற வாழ்வாதாரங்களையும் நாசப்படுத்தக்கூடிய  சீமைக் கருவேலம்  மற்றும் வேலிக்காத்தான் ஆக்கிரமிப்புகள் வார்டு உறுப்பினரின் சொந்த நிதி மூலம் அகற்றப்பட்டுள்ளது.          

ஆ.தெக்கூர் ஊராட்சியில் விலையில்லா ஐந்து கிலோ அரிசி

0
சிவகங்கை மாவட்டம் ஆ.தெக்கூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட வடக்கூர் மற்றும் சிங்கமங்களப்பட்டி கிராமத்தில் உள்ள 370 ரேசன்அட்டை தாரர்களுக்கு ஐந்து கிலோ அரிசி விலையில்லாது வழங்கபட்டது. பஞ்சாயத்து தலைவர் திருமதி தனலெட்சுமி திருப்பதி மற்றும் ஒன்றிய கவுன்சிலர் திரு க.பழனியப்பன் இருவரும் இணைந்து திருப்பத்தூர் வட்டாட்சியர் திருமதி ஜெயலட்சுமி அவர்கள் தலைமையில்...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்