கூவலப்புரம் ஊராட்சி – மதுரை மாவட்டம்
ஊராட்சி பெயர்:கூவலப்புரம்,
ஊராட்சி தலைவர் பெயர்:த.தனசேகரன்,
ஊராட்சி செயலாளர் பெயர்:-சி.ராஜாக்கனி,
வார்டுகள் எண்ணிக்கை:06
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:1348,
ஊராட்சி ஒன்றியம்:தே.கல்லுப்பட்டி,
மாவட்டம்:மதுரை,
ஊராட்சியின் சிறப்புகள்:சுந்தரமகாலிங்கம் கோவில் மடம் உள்ளது இதில் ஆடி அமாவாசை அன்று மூன்று நாட்கள் வரை பக்தர்கள் கூட்டம் வந்து சாமி தரிசனம் செய்து அன்ன தானம் நடைபெறும் ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின்...
திருமாணிக்கம் ஊராட்சி – மதுரை மாவட்டம்
ஊராட்சி பெயர்: திருமாணிக்கம்,
ஊராட்சி தலைவர் பெயர்: ப. கணேசன்,
ஊராட்சி செயலாளர் பெயர்:-மு வீரேஸ்வரன்,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:5830,
ஊராட்சி ஒன்றியம்:சேடபட்டி,
மாவட்டம்:மதுரை,
ஊராட்சியின் சிறப்புகள்:அனைத்து ஜாதியினர் கோவிலுக்குள் அனுமதி ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:திருமாணிக்கம் தி. இராமநாதபுரம் தி. மீனாட்சிபுரம்,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:உசிலம்பட்டி,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:தேனி,
ஊராட்சியின் முதன்மை...
கோவில்வீரார்பட்டி ஊராட்சி – விருதுநகர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:கோவில்வீரார்பட்டி ,
ஊராட்சி தலைவர் பெயர்:பூச்சம்மாள்.த,
ஊராட்சி செயலாளர் பெயர்:-பால்பாண்டி.ச,
வார்டுகள் எண்ணிக்கை:06
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:698,
ஊராட்சி ஒன்றியம்:விருதுநகர் ,
மாவட்டம்:விருதுநகர் ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:அர்சுனாபுரம்,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:அருப்புக்கோட்டை ,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:விருதுநகர்
தும்பைப்பட்டி ஊராட்சி – மதுரை மாவட்டம்
ஊராட்சி பெயர்:தும்பைப்பட்டி ஊராட்சி,
ஊராட்சி தலைவர் பெயர்:அயூப் கான்,
ஊராட்சி செயலாளர் பெயர்:-ஆ. கணேசன்,
வார்டுகள் எண்ணிக்கை:ஒன்பது,
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:7347,
ஊராட்சி ஒன்றியம்:கொட்டாம்பட்டி,
மாவட்டம்:மதுரை,
ஊராட்சியின் சிறப்புகள்:தியாகசீலர் கக்கன் ஜி அவர்கள் பிறந்த ஊர் ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:புதுப்பட்டி கல்ல ம் பட்டி சாலக்கிபட்டி லெட்சுமிபுரம் தாமரைப் பட்டி சேர்வைகாரன்பட்டி உடையாம்பட்டி
ஊராட்சி அமைந்துள்ள...
தே.மீனாட்சிபுரம் ஊராட்சி – தேனி மாவட்டம்
ஊராட்சி பெயர்:தே.மீனாட்சிபுரம்,
ஊராட்சி தலைவர் பெயர்:பூ.மல்லிகா,
ஊராட்சி செயலாளர் பெயர்:-ந.ஜெயக்குமார்,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:5124,
ஊராட்சி ஒன்றியம்:உத்தமபாளையம்,
மாவட்டம்:தேனி,
ஊராட்சியின் சிறப்புகள்:விவசாயம்/ மலைகள்/மரங்கள்/ ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:தே.மீனாட்சிபுரம், தே.மேட்டுப்பட்டி, தே. ஒவுலாபுரம் மற்றும் தே.அழகர்நாயக்கன்பட்டி,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:கம்பம்,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:தேனி,
ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:கழிவு நீர் அப்புறப்படுத்துவது/ குப்பைகளை அப்புறப்படுத்து...
ஆலங்குளம் முதல் நிலை ஊராட்சி – விருதுநகர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:ஆலங்குளம் முதல் நிலை ஊராட்சி,
ஊராட்சி தலைவர் பெயர்: திருமதி Pகாத்தம்மாள்,
ஊராட்சி செயலாளர் பெயர்:- R கருப்பசாமி,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:15852,
ஊராட்சி ஒன்றியம்:வெம்பக்கோட்டை,
மாவட்டம்:விருதுநகர்,
ஊராட்சியின் சிறப்புகள்:அரசு சிமெண்ட்ஸ் ஆலை உள்ளது ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:ஆலங்குளம் சங்கரமூர்த்தி பட்டி ராஜா பட்டி TNC காலனி புளியடி பட்டி...
குருந்தமடம் ஊராட்சி – விருதுநகர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:குருந்தமடம்,
ஊராட்சி தலைவர் பெயர்:M.முருகேசன்,
ஊராட்சி செயலாளர் பெயர்I.சேகரன்,
வார்டுகள் எண்ணிக்கை:06
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:1850,
ஊராட்சி ஒன்றியம்:அருப்புக்கோட்டை,
மாவட்டம்:விருதுநகர்,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:Kurunthamadam,Nallurpatti,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:அருப்புக்கோட்டை,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:விருதுநகர்,
கச்சினாவிளை ஊராட்சி – தூத்துக்குடி மாவட்டம்
ஊராட்சி பெயர்:கச்சினாவிளை,
ஊராட்சி தலைவர் பெயர்: கின்ஸ்டன்/T. Kingston,
ஊராட்சி செயலாளர் பெயர் : பர்னபஸ்/V. Barnabas,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3050,
ஊராட்சி ஒன்றியம்:ஆழ்வார்திருநகரி,
மாவட்டம்:தூத்துக்குடி,
ஊராட்சியின் சிறப்புகள்:Vanathirupathi&reserved forest ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:Melapaattakarai pattakarai Katchanavilai duraisamypuram neivilai punnaiyadi Ramalingapuram vadalivilai thandeyarvilai k. Puraiyoor shanmugapuarm kannivilai...
காரான் ஊராட்சி – இராமநாதபுரம் மாவட்டம்
ஊராட்சி பெயர்:காரான்,
ஊராட்சி தலைவர் பெயர்:சக்திவேல். R,
ஊராட்சி செயலாளர் பெயர்:-தேவகி .T,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:4839,
ஊராட்சி ஒன்றியம்:மண்டபம்,
மாவட்டம்:இராமநாதபுரம்,
ஊராட்சியின் சிறப்புகள்:Vikiramathithan visit marukkor temple ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:Karan, puthur, thallathopu, mettukaran , menavar nagar,sethunagar, salaithottam,kamarajar nagar, arasur,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி: இராமநாதபுரம்
ஊராட்சி...
கோத்தலூத்து ஊராட்சி – தேனி மாவட்டம்
ஊராட்சி பெயர்:கோத்தலூத்து,
ஊராட்சி தலைவர் பெயர்:A.சண்முகம்,
ஊராட்சி செயலாளர் பெயர்'-M.S. மார்க்கண்டன்,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:4555,
ஊராட்சி ஒன்றியம்:ஆண்டிப்பட்டி,
மாவட்டம்:தேனி,
ஊராட்சியின் சிறப்புகள்:ஊராட்சி பணிகள் சிறப்பாக டைெபெறுகிறது ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:கோத்தலூத்து, மறவபட்டி,மணியாரம்பட்டி, வராத ராஜாபுரம் ,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:ஆண்டிபட்டி,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:தேனி,
ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:நிதி பற்றகுறை
























