ஊராட்சி பெயர்:காரங்காடு,
ஊராட்சி தலைவர் பெயர்:கார்மேல்மேரி செங்கோல்
ஊராட்சி செயலாளர் பெயர்:சாந்தி ,
வார்டுகள் எண்ணிக்கை:06
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:2300,
ஊராட்சி ஒன்றியம்:திருவாடானை ,
மாவட்டம்:இராமநாதபுரம் ,
ஊராட்சியின் சிறப்புகள்:படகு சவாரி ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:காரங்காடு ,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:திருவாடானை ,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:இராமநாதபுரம் ,
ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:குடிநீர் பிரச்சினை