விருதுநகர் மாவட்டம்
வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் அக்கனாபுரம் பஞ்சாயத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை முழுவீச்சில் செயல்படுத்தி வருகின்றனர்.
கோமாரி நோய் தடுப்பு,வாறுகால் சுத்தம் செய்தல், கொரொனா விழிப்புணர்வு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

நமது இணையத்தின் சார்பாக பஞ்சாயத்து தலைவி வளர்மதி உட்பட. ஊராட்சியின் உறுப்பினர்கள்,பஞ்சாயத்து செயலர் மற்றும் அனைத்து பணியாளருக்கும் வாழ்த்துக்கள்.