ஊராட்சி பெயர்:லத்துவாடி,
ஊராட்சி தலைவர் பெயர்:கோமதி,
ஊராட்சி செயலாளர் பெயர்:-மணிகண்டன்,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3315,
ஊராட்சி ஒன்றியம்:தலைவாசல்,
மாவட்டம்:சேலம்,
ஊராட்சியின் சிறப்புகள்:Odf declare village ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:Lathuvadi Indhiracolony ayyarthottam rajagibalapuram vinayagapuram boyar street mettupalayam,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:கெங்கவல்லி,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:கள்ளக்குறிச்சி