சென்னை
இன்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோருக்கு நியமன ஆணையை முதல்வர் வழங்கி உள்ளார்.
அதில்,10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஊரக வளர்ச்சித் துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.அந்த அதிஷ்டம் இல்லா அதிகாரிகளை நமது இணைய தளத்தின் சார்பாக கனத்த இதயத்தோடு வரவேற்போம்.
பிற துறைகளை விட, ஊரக வளர்ச்சித் துறை சபிக்கப்பட்ட துறை. சுயநலம் மட்டுமே உள்ளவர்கள் உள்ள துறை.இந்த துறையில் பதவி உயர்வு என்பது எட்டா கனியாக இருக்கும்.
பணிபாதுகாப்பும் இந்த துறையில் இப்போதைய நிலையில் இல்லை்.
ஆக…புதிதாக ஊரக வளர்ச்சி துறைக்கு வரும் 10க்கும் மேற்பட்டவர்களுக்கு வாழ்த்துக்கள்.























