fbpx
27.2 C
Chennai
Wednesday, October 15, 2025
Home Tags சிவகங்கை மாவட்டம்

Tag: சிவகங்கை மாவட்டம்

கொரொனா தடுப்பு பணியாளர்களுக்கு நடராஜபுரம் ஊராட்சி சார்பாக நிவாரண பொருட்கள்

0
சிவகங்கை மாவட்டம் நடராஜபுரம்பஞ்சாயத்தில் கொரோன தொற்று நோயை பரவாமல் தடுப்பதற்கு கடுமையாக உழைத்த பஞ்சாயத்துநிர்வாகிகள் -6 சுகாதாரபணியாளர்கள் - 9 தன்னார்வலர்கள் - 6 தண்ணீர் தொட்டி பராமரிப்பாளர்கள் -8 தூய்மைபணியாளர்கள் - 5 கூட்டுறவு பணியாளர்கள் -3 என மொத்தம் 38 நபர்களுக்கும், அவர்களின் பணியை...

அள்ளிக் கொடுக்கும் ஊராட்சி தலைவர்

0
வாழ்த்துவோம் 9 ஊர் மக்களுக்கும் எங்கள் குடும்பத்தால் ஆன சிறு உதவி. நடராஜபுரம் பஞ்சாயத்து தலைவர் "சந்திரா தமிழரசன்" அவர்களளது அன்பான அறிவிப்பு. நாளை முதல் நமது பஞ்சாயத்தில் குடியிருக்கும் அணைத்து குடும்பம்களுக்கும் (9 ஊர்களுக்கும்) 10...

ஆ.தெக்கூரில் ஊராட்சியில் நிவாரண பொருட்கள் விநியோகம்

0
சிவகங்கை மாவட்டம் ஆ.தெக்கூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதிகளான தெக்கூர், வடக்கூர், சிங்கமங்கள பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள ஊனமுற்றோர் ஆதரவற்றோர் மற்றும் துப்புரவுபணியாளர்களுக்கும் ஊராட்சி தலைவர் திருமதி தனலெட்சுமி திருப்பதி அவர்கள் இலவசமாக அரிசி,...

ஆ.தெக்கூரில் ஆயிரம் பேருக்கு முக கவசம்

0
சிவகங்கை மாவட்டம் ஆ.தெக்கூர் பஞ்சாயத்தில் இருந்து இலவசமாக இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கும் , பாதசாரிகளுக்கும் சுமார் 1000 முகக்கவசங்கள் வழங்கப்பட்டது.  

சிவகங்கை ஆ.தெக்கூரில் கபசுர குடிநீர்

0
சிவகங்கை மாவட்டம் ஆ.தெக்கூர் பஞ்சாயத்திற்குட்பட்ட தெக்கூர், வடக்கூர், சிங்கமங்களப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி தனலெட்சுமி திருப்பதி தலைமையில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

நரிக்குறவர் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கிய மருதுஅழகுராஜ்

0
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் 12 வது வார்டு இந்திரா நகரில் குடியிருக்கும் 150 நரிக்குறவர்கள் குடும்பத்தினருக்கு கொரொனா காலகட்டத்தில் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பொருட்களை வழங்கினார். கவிஞரும்,பத்திரிகையாளருமான மருதுஅழகுராஜ் அவர்களின் பணி பாராட்டத்தக்கது. திருப்பத்தூர்...

திருப்பத்தூர் பகுதியில் தூய்மை பணியாளர்களுக்கு ஒருவேளை உணவு வழங்கிய மருதுஅழகுராஜ்

0
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டாரத்தில் கொரொனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள தூய்மைப்பணியாளர்கள், காவல் துறையினர் உள்ளிட்டோருக்கு நெற்குப்பை, சிங்கம்புணரி, திருப்பத்தூர் ஆகிய இடங்களில் ஒரு வேளை உணவளித்தார் கவிஞரும், பத்திரிகையாளருமான மருது...

தெக்கூர் ஊராட்சியில் கொரொனா நிவாரண நிதி

0
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியம் தெக்கூர் ஊராட்சியில் தமிழ்நாடு அரசு வழங்கும் நிவாரண நிதி ரூ.1000 வழங்கும் நிகழ்வை பஞ்சாயத்து தலைவர் தொடங்கி வைத்தார்.

சிவகங்கை தெக்கூரில் கொரொனா தடுப்பு

0
திருப்பத்தூர் ஒன்றியம் தெக்கூர் ஊராட்சியில் அடிப்படை பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. அதேவேளையில்..கொரொனா தடுப்பு பணியாக சித்த மருத்துவம் நமக்கு தந்துள்ள மூலிகை கசாயம் வழங்கப்பட்டு வருகிறது. தொடரட்டும் மக்கள் பணி.

தந்தை இறந்தார்-தன்னை தனிமைப்படுத்திய தனையன்

0
கொரொனா இந்த ஒற்றைச் சொல் உலகையே உலுக்கி வருகிறது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகில் பெரியகாரை பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராமம் கள்ளிக்குடி. அந்த கிராமத்தில் ஒருவர் இறந்துவிட்டார். தந்தை இறந்த செய்தியை அறிந்து,அவரின் மகன் செந்தில்குமார் சிங்கப்பூரில்...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்