Tag: வேப்பூர் ஒன்றியம்
ஊராட்சி மன்றங்களுக்கு உதாரணமாகிய ஒகளூர் ஊராட்சி- அதிசயம் ஆனால் உண்மை
கட்சிகள்
தமிழகத்தில் கட்சிகளின் சண்டைகள் என்பது சர்வசாதாரணம். அதிலும் திமுக,அதிமுக இருவேறு துருவங்கள்.
உள்ளாட்சி தேர்தலில் பஞ்சயத்து நிர்வாகத்திற்கு போட்டியிடுபவர்கள் சுயேட்சையாகவே மட்டுமே போட்டியிட முடியும்.
அப்படி நடக்கும் தேர்தலில் போட்டியிடுபவர்கள் ஏதாவது ஒரு கட்சியை சார்ந்தவர்களாகவே...
தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய ஒகளூர் ஊராட்சி
பெரம்பலூர் மாவட்டம்
வேப்பூர் ஒன்றியம் ஒகளூர் ஊராட்சி தலைவர் கு.க.அன்பழகன்,துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் இணைந்து ஊராட்சியின் சார்பாக துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினர்.
இக்கட்டான காலகட்டத்தில் தன்னுயிரை துச்சமென நினைத்து...
ஒகளூர் ஊராட்சியில் கபசுர குடிநீர் விநியோகம்
பெரம்பலூர் மாவட்டம்.
வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒகளூர் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் கு.க. அன்பழகன் மற்றும் ஊராட்சி பிரநிநிதிகள் இணைந்து கொரொனா தடுப்பு பணியாக கபசுர குடிநீர் மற்றும் சூரணப் பொட்டலங்களை வழங்கினர்.
கொரொனா தடுப்புப்...
ஒகளூர் ஊராட்சியில் கொரொனா தடுப்பு பணிகள்
பெரம்பலூர் மாவட்டம்
ஒகளூர் ஊராட்சி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.
இந்த ஊராட்சி, குன்னம் சட்டமன்றத் தொகுதிக்கும் சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 9 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து...