ஒகளூர் ஊராட்சியில் கொரொனா தடுப்பு பணிகள்

பெரம்பலூர் மாவட்டம்

ஒகளூர் ஊராட்சி  பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.

இந்த ஊராட்சி, குன்னம் சட்டமன்றத் தொகுதிக்கும் சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 9 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 9 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 4524 ஆகும். இவர்களில் பெண்கள் 2296 பேரும் ஆண்கள் 2228 பேரும் உள்ளனர்.

ஊராட்சி முழுவதும் கொரொனா தடுப்பு பணியாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டது என்றார் ஊராட்சி மன்றத் தலைவர் கு.க.அன்பழகன்.

Also Read  ஆண்டிமடம் - அரியலூர் மாவட்டம்