Tag: பஞ்சாயத்துராஜ்
ஊராட்சிக்கு ஒரு மலிவு விலை மருந்தகம்
தற்சார்பு
வெற்றிக்கான விதை வெளியே இல்லை,அது தம்மிடமே உள்ளது. ஆம்...கிராமப்புற வளர்ச்சி என்பது உள்ளாட்சி பிரதிநிதிகளிடமே உள்ளது.
பிரதமர்,முதல்வர்களுக்கு இல்லாத அதிகாரம் ஊராட்சி மன்றத் தலைவர் களுக்கு உள்ளது.ஆம்..திட்டம் தீட்டலாம்,செயல்படுத்தலாம் அதற்குரிய நிதியை ஒதுக்கலாம்,பண பரிவர்தனையும்...
பஞ்சாயத்துராஜ் மலர்ந்த வரலாறு
அக்டோபர்-1959
இந்தியா சுதந்திரம் பெற்று,குடியரசாக மாறிய பிறகு...
அதிகார பரவலும்,மக்கள் கையில் அதிகாரமும் என ஜனநாயக வழி திறக்க ஆரம்பித்தது.
1959ஆம் ஆண்டு அக்டோபர் 2ந்தேதி ஜவஹர்லால் நேரு,ராஜஸ்தான் மாநிலம் நகவுரில் பஞ்சாயத்துராஜ் சட்டத்திற்கு ஆரம்ப புள்ளியை...
பஞ்சாயத்துராஜ் 11வது அட்டவணையில் என்ன அதிகாரம்
மூன்றடுக்கு ஊராட்சி
ஊராட்சி,ஊராட்சி ஒன்றியம்,மாவட்ட ஊராட்சி என மூன்றடுக்கு ஊராட்சியாக உள்ளது.
இந்த மூன்றடுக்கு உள்ளாட்சி அமைப்பிற்கு அட்டவணை 11ல் கொடுத்துள்ள அதிகாரம் பற்றி தெரிந்துகொள்வோம்.(பிரிவு 243G )
விவசாயம் மற்றும் விவசாய விரிவாக்க பணிகள்
...