திருச்சியில் மாநில செயற்குழு கூட்டம்

தமி்ழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் (மாநில மையம் 69/87)
மாநில செயற்குழு மற்றும்  30.11.2018 பதிவுறை எழுத்தருக்கான அரசானை பெற்ற எழுச்சி நாள் விழா

நாள் 30.11.2024 சனிக்கிழமை

நேரம்: காலை 11.00 மணி

இடம்: ரவி மீட்டிங்கால்,சத்திரம் பேருந்து நிலையம் அருகில்,திருச்சி

தலைமை :கோவை திரு.R.ரெங்கராஜ்

வரவேற்புரை
புதுகை திரு.A.மணிராஜ்
மாநில செயல் தலைவர்

முன்னிலை
கோவை
திரு.M.மாரப்பன்,மாநில தலைவர்

கள்ளக்குறிச்சி
திரு.S.பெரியசாமி
மாநில ஒருங்கினைப்பாளர்

விழுப்புரம்
திரு.S.ராஜ்குமார்
மாநில பொதுச்செயலாளர்

தேனி
திரு.A.முத்துச்செல்வம்
மாநில பொருளாளர்

வாழ்த்துரை
மதுரை R.சார்லஸ்
மாநில தலைவர்
அனைத்து பணியாளர்கள் சங்கம்

இராமநாதபுரம்
K.ரவி
மாநில பொதுச்செயலாளர்
அனைத்து பணியாளர்கள் சங்கம்

சேலம்
திரு.V.குமரேசன்
மாநில ஒருங்கிணைப்பாளர்
அனைத்து பணியாளர்கள் சங்கம்

திருச்சி
கே.சி.மாரியப்பன்
மாநில அமைப்பு செயலாளர்
த.ஊ.செ.ச

நன்றியுரை
திருச்சி
திரு.S.சோமசுந்திரம்
மாநில துனைத்தலைவர்

ஊராட்சி செயலாளர்களின் கீழ்கண்ட கோரிக்கையை வெல்ல அடுத்த கட்ட நிகழ்வு சம்மந்தமாக முடிவு எடுத்தல் மற்றும் இன்றை சூழ்நிலையில் பணிசுமை பற்றி விவாதித்தல் .

1) ஊராட்சி செயலா்களின் ஊதியம் அரசு கருவூலம் பெறுதல்

2) ஊராட்சி செயலர்களுக்கு சிறப்பு நிலை மற்றும் தேர்வு நிலை அரசானை பெற நடவடிக்கைகள் எடுத்தல்

Also Read  தமிழகத்தில் கொரோணா அரசியல்

மற்றும் பல்வேறு செயல்பாடுகள் குறித்து கலந்து முடிவு எடு்ப்பது.

அனைத்து மாவட்டத்தில் உள்ள மாநில,மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஊராட்சி செயலர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவன்.:-மாநில நிர்வாகிகள் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம்(மாநில மையம் 69/87)*