பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்ற உத்தரவு

திட்ட இயக்குநர்

பதவி உயர்வு பட்டியலில் இருந்த 18 பேரில் முதல் 5பேர்களுக்கு  திட்ட இயக்குநராக பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் வழங்கப்பட்டு உத்தரவு வந்துள்ளது.

இடமாறுதல்

ஏழு திட்ட இயக்குநர்களுக்கு இடமாறுதல் உத்தரவு வந்துள்ளது. குறிப்பாக, சிவகங்கை மாவட்டத்தில் பணிபுரிந்த திட்ட இயக்குநர் சிவராமன் அவர்கள் அரியலூர் மாவட்டத்திற்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். மதுரையில் பணிபுரிந்த திட்ட இயக்குநர் வானதி அவர்கள் சிவகங்கை மாவட்டத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

Also Read  மத்திய அரசின் தோட்டக்கலைத்துறை மானியம்