புளியமங்கலம் ஊராட்சி – ராணிபேட்டை மாவட்டம்

ஊராட்சி பெயர்:புளியமங்கலம் ,

ஊராட்சி தலைவர் பெயர்:V இளையராஜா,

ஊராட்சி செயலாளர் பெயர்: H.ரஞ்சினி,

வார்டுகள் எண்ணிக்கை:09

ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3452,

ஊராட்சி ஒன்றியம்:அரக்கோணம்,

மாவட்டம்:ராணிபேட்டை,

ஊராட்சியின் சிறப்புகள்:மங்களம் கிழார்பிறந்த ஊர் ,

ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:புளியமங்கலம் புளியமங்கலம் காலனி. அரக்கோணம் ஸ்ரீராம் நகர்,

ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:அரக்கோணம்,

ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:அரக்கோணம்

ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:ரயில்வே கேட்டும். கப்பற்படையின் மதில்சுவரும் மக்கள் அவசர தேவைக்கு வெளியே செல்ல தடையாக உள்ளது

Also Read  புச்சிரெட்டிப்பள்ளி ஊராட்சி - திருவள்ளூர் மாவட்டம்