ஊராட்சிக்கு சொந்தமான இடம் மீட்பு – தடப்பெரும்பாக்கம் தலைவர் அதிரடி

திருவள்ளூர் மாவட்டம்

மீஞ்சூர் ஒன்றியத்திற்குஉட்டப்ட்டது தடப்பெரும்பாக்கம்.

இந்த ஊராட்சியில் பொன்நகர் பகுதியில் மனைப்பிரிவு அமைக்கப்பட்டதில் ஊராட்சிக்கு ஒதுக்கப்பட்ட 50செண்ட் நிலத்தை தனிநபர் ஆக்ரமிப்பு செய்து வைத்திருந்தார்.

ஊராட்சி மன்றத் தலைவர் ரா.பாபு தலைமையில்,துணைத் தலைவர் சபிதா பாபு முன்னிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு,ஊராட்சி சொந்தமான பூங்கா அமைக்க ஒதுக்கப்பட்ட இடம் மீட்கப்பட்டது.

சபாஷ்…ஊராட்சிக்கு உரிமையுள்ள இடத்தை அதிரடியாக மீட்ட ஊராட்சி தலைவருக்கு நமது இணையத்தின் சார்பாக பாராட்டுக்கள். மக்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

Also Read  அனைவருக்கும் வாழ்த்துக்கள்