ஊராட்சி பெயர்:சின்னகந்திலி,
ஊராட்சி தலைவர் பெயர்:வே. கிருஷ்ணன்,
ஊராட்சி செயலாளர் பெயர்:-மு. சக்தி,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:2987,
ஊராட்சி ஒன்றியம்:கந்திலி,
மாவட்டம்:திருப்பத்தூர்,
ஊராட்சியின் சிறப்புகள்:அதிகளவில் விவசாயம். மா. தென்னை பூ வகைகள் மற்றும் வாழை பயிர் செய்கின்கின்றனர் ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:சின்ன மைய கவுண்டர் வட்டம். நவூர்
சின்னகந்திலி
வீரப்பன் வட்டம்
தலைவர் வட்டம்
மேல் போயர் காலனி
நல்லேடன்போயர்காலனி
போயர்காலனி
மாரி வட்டம்
வேடி கவுண்டர் வட்டம்
தாதன்குட்டை
சென்னப்ப கவுண்டர் வட்டம்
டி. பி. லட்சுமணன் வட்டம்
காவேரி கவுண்டர் வட்டம்
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி
ஜோலார்பேட்டை
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி
திருவண்ணாமலை