fbpx
27.4 C
Chennai
Sunday, March 22, 2026

தேனி பாராளுமன்றத் தொகுதி ஒரு கண்ணோட்டம்

0
1 ஆண்டிபட்டி 2 சின்னமனூர் 3 கடமலை-மயிலாடும்பாறை 4 தேனி 5 போடிநாயக்கனூா் 6 கம்பம் 7 பெரியகுளம் 8 உத்தமபாளையம் 8 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. மதுரை மாவட்டத்தில் உள்ள 1.அலங்காநல்லூர் 2.செல்லம்பட்டி 3.சேடபட்டி 4.உசிலம்பட்டி 5.வாடிப்பட்டி என்ற 5 ஊராட்சி ஒன்றியங்களும் தேனி பாராளுமன்ற தொகுதியில் வருகிறது. மதரை மேற்கு ஒன்றியத்தில் குறிப்பிட்ட சில ஊராட்சிகள் தேனி பாராளுமன்ற தொகுதிக்குள் வருகிறது.  

தூய்மை பணியாளர்கள் என அரசாணை- கடைபிடிக்காத அரசுத்துறை

0
தமிழக உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசுத் துறைகளில் பணியாற்றும் அனைத்து துப்புரவு பணியாளர் இனி தூய்மைப்பணியாளர் என்று அழைக்கப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.. அதாவது தமிழக சட்டசபையில் பேரவை விதி 110-ன் கீழ் முதல்-அமைச்சர் கடந்த மார்ச் 19-ந்தேதியன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும்...
தாமிரபரணி

தாமிரபரணி ஆற்றில் தீடீரென்று தோன்றிய சிவப்பு நிறம்..மக்கள் அச்சம்

0
தாமிரபரணி ஆற்றில் தீடீரென்று தண்ணீர் சிவப்பு நிறமான மாறியதால் பொதுமக்கள் குடிநீரைக் குடிப்பதற்கு பயப்படுவதால் அங்கு பெரும் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது தாமிரபரணி குடிநீர் ஏன் சிவப்பு நிறமாக மாறியுள்ளது என்பது குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் விளக்கியுள்ளார். மேற்கு தொடர்ச்சி மலையில் தமிழக எல்லைப் பகுதியான பூங்குளத்தில் தாமிர...
சார்லஸ் ரெங்கசாமி

ஊராட்சித்துறை ஊழியர்களின் ஊதியம் – அரசிற்கு சங்கத்தின் மாநில தலைவர் சார்லஸ் ரெங்கசாமி வேண்டுகோள்

0
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் அவர்களுக்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்க மாநில தலைவர் சார்லஸ் ரெங்கசாமி கோரிக்கை விடுத்துள்ளார். அதில் கூறிப்பிட்டுள்ளதாவது... தமிழகத்தில் உள்ள 12524 கிராம ஊராட்சிகளுக்கு வழங்கவேண்டிய ஏப்ரல் மற்றும் மே மாத மாநில நிதிக்குழு மானியம் விடுவிக்க வேண்டும். 12524...

ஜெய் பைசா… ஜெய் ரிஷபத்-புதிய கொள்கையால் விவசாயத்தை அழிக்க துடிக்கும் அதிகாரவர்க்கம்

0
ஜெய் ஜவான்.. ஜெய் கிஷான்" என்பது நமது சுதந்திர இந்தியாவின் தாரக மந்திரம்... அதாவது 'வாழ்க ராணுவம்"... "வாழ்க விவசாயம்.." என்பதே..! அந்த மந்திரத்தை மாற்றியமைக்க பணம் படைத்த கார்ப்பரேட் நிறுவனங்கள் வரிந்து கொண்டு கட்டிக் கொண்டு வேலை செய்கிறது. அதில் எத்தனையோ கசமுசா உண்டு.. இப்போது சுதந்திர இந்தியாவை சுரண்டுபவர்களின்.. தாரக...
தோட்டக்கலை

மத்திய அரசின் தோட்டக்கலைத்துறை மானியம்

0
தோட்டக்கலை த்துறை மூலமாக பிரதம மந்திரி வேளாண் நுண்ணீர் பாசன திட்டத்தின் ( PMKSY) கீழ் 2020-21 ஆண்டிற்கான சொட்டுநீர்/தெளிப்பு நீர் பாசன கருவிகள் சிறு/குறு விவசாயிகளுக்கு 100% மானியத்திலும் இதர விவசாயிகளுக்கு 75% மானியத்திலும் வழங்கப்பட உள்ளது. எனவே தோட்டக்கலை பயிர் செய்யும் விவசாயிகள் கீழ்கண்ட ஆவணங்களுடன்...

ஊராட்சி வார்டு உறுப்பினர்களின் ஆதங்கம்- தராசு ஷ்யாம் அவர்களின் ஆலோசனை

0
வார்டு உறுப்பினர். ஊராட்சிக்கு தேர்ந்தெடுக்கப்படும் வார்டு உறுப்பினர்கள் பல்வேறு வகையான வாக்குறுதிகள் கொடுத்து வெற்றிபெற்று வந்துள்ளனர். ஊராட்சி தலைவரோடு நல்ல உறவு இருந்தால் மட்டுமே அவர்களின் வார்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும். நம்மிடம் பேசிய வார்டு உறுப்பினர் கூறியதாவது... அய்யா...உள்ளாட்சி தேர்தலின் போது எங்கள் ஊராட்சி தலைவர் தேர்தலில் எனது...

ஊராட்சி பணியாளர்களுக்கு உயிர் பாதுகாப்பு….அரசுக்கு வேண்டுகோள்..

0
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கம்,  தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க, செயல்வீரர்களான... தலைவர்கள்.திரு.சார்லஸ்ரெங்கசாமி இளம்சிங்கம், ஜான் போஸ்கோ பிரகாஷ், ஆகியோர்களின் தலைமையில் இயங்கும்.... தமிழ்நாடு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்கள், தூய்மைப் பணியாளர்கள், தூய்மை காவலர்கள் சங்க மாநில தலைவர் தருமபுரி.க.கிருஷ்ணன் தமிழக அரசுக்கு பாதுகாப்பு...

கிராம ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பு சார்பாக இலவச பயிற்சி

0
கூட்டமைப்பு தலைவர் நமது இணையத்தில் கிராம ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பு அறிவித்த இலவச பயிற்சி பற்றி செய்தி வெளியிட்டு இருந்தோம். 22-05-2022 அன்று கூட்டமைப்பின் தலைவர் பாண்டியராஜன் தொடர்பு கொண்டார். முறையாக பதிவு செய்துள்ளோம்.தற்போது உள்ளாட்சி அமைப்பில் பதவிக்கு வந்தவர்களின் பெரும்பான்மையான வர்கள் புதியவர்கள். அவர்களுக்கு எங்களின் கூட்டமைப்பு சார்பாக இணைய வழியாகவும்,நேரிடையாகவும்...

மலிவு விலை மருந்தகமும்- நடைமுறை சிக்கல்களும்

0
மலிவு விலை மருந்தகம் பற்றி சிவகங்கை மாவட்டத்தில் மிகச்சிறப்பாக செயல்பட்டு வரும் நடராஜபுரம் ஊராட்சி தலைவர் நமது இணையத்திற்கு தெரிவித்துள்ள கருத்து ஐயா வணக்கம், நீங்கள் சொல்லும் திட்டம் ஒரு அருமையான மக்களுக்கு மிகவும் பயனளிக்கும் என்பதை நான் மறுக்கவில்லை . ஆனால் நிர்வாகம் மற்றும் வணிக ரீதியாக இதை ஆராயும் போது இந்த...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்