fbpx
28.9 C
Chennai
Friday, August 28, 2026

ஒற்றர் செய்தி,உடனடி நடவடிக்கை,அதிகாரிகளுக்கு நன்றி – ஒற்றர் ஓலை

0
என்ன ஒற்றரே...மகிழ்ச்சியாக வந்திருக்கிறீர்கள். ஒரே பெயரில் ஊராட்சிகள்,வங்கி கணக்கில் குளறுபடிகள் என நாம் பேசிய செய்தியால் ஊரக வளர்ச்சித் துறை உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளதாம் தலைவா... அப்படியா ஒற்றரே... ஆமாம் தலைவா...சிவகங்கை மாவட்ட இளையான்குடி ஒன்றிய பெரும்பச்சேரி ஊராட்சியில் இணைய வழியே செலுத்தும் பணம் அதே மாவட்டத்தில் மானாமதுரை ஒன்றியத்தில் உள்ள...

ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர்களின் குமுறல் குரல்

0
உலவும் செய்தி *Hello... நீங்க ஊரக வளர்ச்சித்துறை Assistant director??* அப்ப கொஞ்சம் நில்லுங்க, உங்க கிட்ட தான் கொஞ்சம் பேசனும்.. *இன்றைய நிலையில் ஊரக வளர்ச்சித் துறையிலேயே மிகவும் கடினமான பணி சூழலில் பரிதாபமாக பணிபுரிந்து வரும் அலுவலர்கள் யார் தெரியுமா? உதவி இயக்குனர்கள் தான்.* இவர்களுக்கென்று குரல் கொடுக்க தமிழ்நாட்டில்...

ஒரே பெயரில் ஊராட்சிகள்,வங்கி கணக்கில் குளறுபடிகள் – ஒற்றர் ஓலை

0
என்ன செய்தி ஒற்றரே.. நாம ஏற்கனவே பேசிய செய்தி தான். தமிழ்நாட்டில் ஒரே பெயரில் ஒன்றிற்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன. நமது இணைய தளத்தில் அதுபற்றிய செய்தியும் வெளியிட்டுள்ளோம் தலைவரே... பல மாதம் ஆகிவிட்டதே ஒற்றரே... ஆமாம் தலைவா...ஒரே பெயரில் உள்ள ஊராட்சிகளின் வங்கி கணக்கு எண் மாற்றி மாற்றி பதிவேற்றம்...

ஆணையர் தீர்வுகாண்பார் என நம்பிக்கையுடன் ஊராட்சி செயலாளர்கள்- ஒற்றர் ஓலை

0
வழக்கமான கோரிக்கையா ஒற்றரே... கடந்த பல மாத காலமாக மாதத்தின் முதல் செலவாக ஊராட்சி ஊழியர்களுக்கு சம்பளம் கிடைத்து வந்தது. இந்த மாதம் இன்னும் வரவில்லை.இதற்கு நிரந்தர முடிவு வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர் தலைவா... இந்த ஒற்றை கோரிக்கை தானா ஒற்றரே... பல கோரிக்கைகளுக்கு பலகாலமாகவே  போராடி வருகின்றனர்.ஓய்வூதிய திட்டத்தில்...

கூடுதல் ஆட்சியர்/திட்ட இயக்குநராக இஆப தேவையா? – ஒற்றர் ஓலை

0
மிகப் பெரிய செய்தியா ஒற்றரே... ஆமாம் தலைவா...இஆப பயிற்சி காலகட்டத்தில் வருவாய் துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறையில் பணியாற்றுகிறார்கள்.பிற மொழி பேசும் அதிகாரிகள் வருவாய் துறையில் பயிற்சிக்காக பணி ஆற்றுவது சரி.ஆனா... என்ன ஒற்றரே...என்ன விடயம்? ஊரக வளர்ச்சி துறையில் பிற மொழி சார்ந்தவர்கள் பயிற்சி காலத்தில் பணியாற்றுவது சிரமத்தை...

அமைச்சர் பெயரை பயன்படுத்தியவர் அதிரடியாக இடமாற்றம் – ஒற்றர் ஓலை

0
ஒற்றரே...நாம் பேசிய செய்தியின் எதிரொலியா. ஆமாம் தலைவா..தலைநகருக்கு அருகே உள்ள மாவட்டத்தில் ஒரு ஒன்றியத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவர் அமைச்சர் பெயரை சொல்லி ஆட்டம் போடுகிறாராம் என பேசிய செய்தி உச்ச அதிகாரியின் பார்வைக்கு சென்றது. இறுதியில் அமைச்சர் பெயரை பயன்படுத்தியவருக்கு என்னாச்சு ஒற்றரே... தலைமை செயலக...

வானூர்தியில் வரும் உதவி இயக்குநர் – ஒற்றர் ஓலை

0
என்ன ஒற்றரே...சூப்பரான தகவலாக இருக்கு. ஆமாம் தலைவா...கடந்த முறை தலைநகர் பக்கத்து மாவட்டத்தில் பணிபுரியும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பற்றி பேசுனோம் அல்லவா... ஆமாம் ஒற்றரே...அதன் தொடர்ச்சியான செய்தி உண்டா. அதனை தொடர்ந்து கண்காணித்து வருகிறேன். தகவல் கிடைத்த உடன் சொல்கிறேன்.அந்த செய்தியை படித்த ஊரக வளர்ச்சித் துறை...

இதுநாள் வரை சரியாக வந்த சம்பளம் – ஒற்றர் ஓலை

0
யாருக்கு ஒற்றரே...சம்பள பிரச்சனை ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர் உள்ளிட்ட ஊழியர்களுக்கு கடந்த மாதம் வரை 1ம் தேதியே சம்பளம் வந்தது.ஆனா.. என்ன ஆனது ஒற்றரே... வர வேண்டிய நிதி(SFC) வந்து சேரவில்லை.அதனால்,இந்த மாத சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை.இதுபற்றி ஆணையருக்கு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பாக கோரிக்கை விடப்பட்டுள்ளதாம் தலைவா.. இதற்கு...

அமைச்சர் பெயரை பயன்படுத்தி அடாவடி – ஒற்றர் ஓலை

0
என்ன ஒற்றரே...பரபரப்பான செய்தியா. ஆமாம் தலைவா...தலைநகருக்கு அருகே உள்ள மாவட்டத்தில் ஒரு ஒன்றியத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவர் அமைச்சர் பெயரை சொல்லி ஆட்டம் போடுகிறாராம். ஊரக வளர்ச்சித்துறை ஊழியரா ஒற்றரே... தலைமை செயலக பணியில் இருந்து ஊரக வளர்ச்சி துறைக்கு மாறி மூன்றாண்டுகள் பணியாற்ற வந்தவர் அவர். என்ன...

ஊரக வளர்ச்சித்துறையில் உலவும் போன் கால்

0
அவசரத் தேவை ஊரக வளர்ச்சி பணிபுரியும் ஊராட்சி செயலாளர்கள் உட்பட பணியாளர்களின் கைபேசிக்கு ஒரு அழைப்பு வருகிறது. பெயரை குறிப்பிட்டு பேசும் அந்த நபர், அவசர தேவை என பல காரணங்கள் கூறி பணம் கேட்டு வருகிறாராம். சிலபேர்கள் பணம் அனுப்பி ஏமாந்து உள்ளனர்.ஆனால்...போன் அழைப்பின் மூலம் பணம் கேட்கும் அந்த...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்