fbpx
30.2 C
Chennai
Thursday, April 17, 2025

படலையார்குளம் ஊராட்சி – திருநெல்வேலி மாவட்டம்

0
ஊராட்சி பெயர்: படலையார்குளம், ஊராட்சி தலைவர் பெயர்: முருகன், ஊராட்சி செயலாளர் பெயர்:-வானுமாமலை, வார்டுகள் எண்ணிக்கை:09 ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:4164, ஊராட்சி ஒன்றியம்: களக்காடு, மாவட்டம்: திருநெல்வேலி, ஊராட்சியின் சிறப்புகள்: பெல்ஜியம் , ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்: படலையார்குளம், ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி: நாங்குநேரி, ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி: திருநெல்வேலி, ஊராட்சியின் முதன்மை பிரச்சனை: குடிதண்ணீர்

திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுடன் சந்திப்பு

0
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் நெல்லை TNPSA சார்பாக உயர் அலுவலர்கள் சந்திப்பு நிகழ்வுகள் இன்று நடைப்பெற்றது திருநெல்வேலி மாவட்டத்தின் பெரும் மதிப்பிற்க்கும் மரியாதைக்குரிய உயர்திருவாளர்கள் ஐயா,திட்ட இயக்குநர், /மகளிர் திட்ட இயக்குநர், /உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) /உதவி இயக்குநர் (தணிக்கை) /மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) /உதவி திட்ட...

நெல்லையில் ஊராட்சி செயலாளர் படுகொலை

0
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் ஊராட்சி ஒன்றியம் வேப்பிலான்குளம் ஊராட்சி செயலாளர் பழவூர் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்தது யார் என்பது குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்துகிறது. அவரின் குடும்பத்தினருக்கு தமது செய்தி இணைய தளம் சார்பாக ஆழ்ந்த இரங்கல். உண்மையான காரணங்கள் தெரிந்த...

குற்றவாளி கைது – தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் நன்றி

0
நெல்லை கொலை குற்றவாளி கைது-மாநில தலைவர் நன்றி! தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.. திருவெல்வேலி மாவட்டம்,வள்ளியூர் ஒன்றியம்,வேப்பிலங்குளம் ஊராட்சி செயலர் திரு.S.சங்கர் அவர்கள் படுகொலை செய்யப்பட்டதனை கண்டித்தும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய கோரியும் கடந்த 04.02.2025 அன்று கவன...

அய்யானர்குளம் – திருநெல்வேலி மாவட்டம்

0
மாநிலம் – தமிழ்நாடு மாவட்டம் – திருநெல்வேலி தாலுக்கா – ஆலங்குளம் பஞ்சாயத்து – அய்யானர்குளம் அய்யானர்குளம் திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் அமைந்துள்ள கிராமம் ஆகும். இந்த கிராமம் திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து 34 கி மீ தொலைவில் அமைந்துள்ளது. மேலும் அய்யானர்குளம் கிராமத்தில் 679 வீடுகளும் 2365 மக்களும் வசித்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செங்களாக்குறிச்சி ஊராட்சி -திருநெல்வேலி மாவட்டம்

0
ஊராட்சி பெயர்:செங்களாக்குறிச்சி , ஊராட்சி தலைவர் பெயர்:ம.சௌந்தரராஜன் , ஊராட்சி செயலாளர் பெயர்-து. மகேஷ் , வார்டுகள் எண்ணிக்கை:9, ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:5780, ஊராட்சி ஒன்றியம்:களக்காடு , மாவட்டம்:திருநெல்வேலி , ஊராட்சியின் சிறப்புகள்:அருகில் மேற்கு தொடர்ச்சி மலை , ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:1. செங்களாக்குறிச்சி 2.செங்களாகுறிச்சிகீழுர் 3.தெற்குமாவடி 4. நெருஞ்சிவிளை 5. ராமசந்திரபுரம் 6. மாவடிபுதூர் 7. உடையடித்தட்டு 8. பள்ளிகொண்டான்குடியிருப்பு 9.குளத்து...

வேப்பிலாங்குளம் ஊராட்சி – திருநெல்வேலி மாவட்டம்

0
ஊராட்சி பெயர்:வேப்பிலாங்குளம், ஊராட்சி தலைவர் பெயர்:வீ.முருகன், ஊராட்சி செயலாளர் பெயர்சு.சங்கர், வார்டுகள் எண்ணிக்கை:09 ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:4990, ஊராட்சி ஒன்றியம்:வள்ளியூர், மாவட்டம்:திருநெல்வேலி, ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:1. வல் கடம்பு2. மருதப்பபுரம்3. கரை காலணி4பல்சேரி5. வடக்கு குமினம் பாடு6.குமிளம்பாடு7 தெற்கு குமிளம்பாடு8. வினாயகபுரம்9. ரெங்கநாதபுரம்10. சுண்ட விைளை11. துவர விளை12. வடக்கு வேப்பிலான்குளம்13வேப்பிலாங்குளம்14 தியாகராஜபுரம், ஊராட்சி அமைந்துள்ள...

சமூகரெங்கபுரம் ஊராட்சி – திருநெல்வேலி மாவட்டம்

0
ஊராட்சி பெயர்:சமூகரெங்கபுரம், ஊராட்சி தலைவர் பெயர்:அ. அந்தோணிஅருள், ஊராட்சி செயலாளர் பெயர்இ.மாரியப்பன், வார்டுகள் எண்ணிக்கை: 09 ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:7465, ஊராட்சி ஒன்றியம்:இராதாபுரம், மாவட்டம்:திருநெல்வேலி, ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:கட்டநேரி சமூகரெங்கபுரம் தெற்கு அரிஜணகாலணி சிங்காரதோப்பு துரைகுடியிருப்பு கீழூர் &மேலூர் முத்துநாடார்குடியிருப்பு மூலக்காடு ஈனன்குடியிருப்பு, ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:இராதாபுரம், ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:திருநெல்வேலி, ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:குடிநீர்

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்