திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுடன் சந்திப்பு

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம்

நெல்லை TNPSA சார்பாக
உயர் அலுவலர்கள்
சந்திப்பு நிகழ்வுகள் இன்று நடைப்பெற்றது
திருநெல்வேலி மாவட்டத்தின் பெரும் மதிப்பிற்க்கும் மரியாதைக்குரிய உயர்திருவாளர்கள் ஐயா,திட்ட இயக்குநர், /மகளிர் திட்ட இயக்குநர், /உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) /உதவி இயக்குநர் (தணிக்கை) /மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) /உதவி திட்ட அலுவலர், ADP கண்காணிப்பாளர், AD ஆடிட் கண்காணிப்பாளர், PA வளர்ச்சி கண்காணிப்பாளர் & தலைமையிடத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஆகியோர்களை நேரில் சந்தித்து புதுவருட வாழ்த்துக்கள் சால்வை அணிவித்து, சங்க டைரி வழங்கி, தெரிவித்து ஊராட்சி செயலர்கள் நலன் சார்ந்த கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது. நல்வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டது. கனிவுடன், இன்முகத்துடன் அனைவரும் செய்து தருவாதாக எடுத்துரைத்தார்கள்.

இச்சந்திப்பு மிக்க மகழ்ச்சியை ஏற்படுத்தியது. இச்சந்திப்பில், நெல்லை மாவட்டத்தில் உள்ள ஒன்பது ஒன்றியங்களிலும் இருந்து சங்க நிர்வாகிகள், ஊராட்சி செயலர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். இவ்வாறு நெல்லை மாவட்ட TNPSA சங்கத்தினர் தெரிவித்தனர்.

Also Read  சிறிய ஊராட்சியில் சிறப்பான பணி- கலக்கும் கல்யாணிபுரம்