திருநெல்வேலி மாவட்டம்
வள்ளியூர் ஊராட்சி ஒன்றியம் வேப்பிலான்குளம் ஊராட்சி செயலாளர் பழவூர் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்தது யார் என்பது குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்துகிறது.
அவரின் குடும்பத்தினருக்கு தமது செய்தி இணைய தளம் சார்பாக ஆழ்ந்த இரங்கல்.
உண்மையான காரணங்கள் தெரிந்த பிறகு விரிவான செய்தியை வெளியிடுவோம்.