fbpx
26.2 C
Chennai
Friday, October 17, 2025

மக்கள் சேவையில் மம்சாபுரம் ஊராட்சி தலைவி

0
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மம்சாபுரம் ஊராட்சி தலைவி மாரியம்மாள் அவர்களின் முயற்சியில் பல்வேறு பணிகள் நடைபெற்றுவருகின்றன. பொது நூலகப் பகுதி சுத்தம் செய்தல், களப் பணியாளர்களுக்கு உணவு வழங்கல், மரக் கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றுதல் என பல்வேறு...

கல்யாணிபுரத்தில் தொடரும் தூய்மை பணிகள்

0
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஒன்றியம் கல்யாணிபுரத்தில் தூய்மை படுத்தும் பணி, கிருமி நாசினி தெளிக்கும் பணி என பல்வேறு பணிகள் நடைபெற்றுவருகிறது.

அயன்கரிசல்குளம் ஊராட்சியில் தொடர் நடவடிக்கை

0
விருதுநகர் மாவட்டம் அயன்கரிசல்குளம் ஊராட்சியில் சேவை மையம் அருகில் தூய்மை பணிகள் மற்றும் நியாய விலைக் கடையில் சமூக இடைவெளியைக் காட்டும் வட்டமிடும் பணிகளும் நடைபெற்றது. நடைபெறும் அனைத்து பணிகளிலும் ஊராட்சி மன்றத் தலைவி பழனிசெல்வியும் இணைந்து செயலாற்றி  வருகிறார்.

தொடரும் கொரொனாவிற்கு எதிரான நடவடிக்கை-இருக்கன்குடி ஊராட்சி

0
விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி ஊராட்சியில் கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யும் பணியில் ஊராட்சி மன்ற தலைவர் . S.செந்தாமரை அவர்களும் துணை தலைவர் . S.ஜெயக்குமார் அவர்களும் முன்னின்று சுகாதார பணிகளை மேற்கொண்டனர்.

சிவகங்கை ஆ.தெக்கூரில் கபசுர குடிநீர்

0
சிவகங்கை மாவட்டம் ஆ.தெக்கூர் பஞ்சாயத்திற்குட்பட்ட தெக்கூர், வடக்கூர், சிங்கமங்களப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி தனலெட்சுமி திருப்பதி தலைமையில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

போடிதாசன்பட்டி – தேனி மாவட்டம்

0
மாநிலம் – தமிழ்நாடு மாவட்டம் – தேனி தாலுக்கா – ஆண்டிபட்டி பஞ்சாயத்து – போடிதாசன்பட்டி போடிதாசன்பட்டி கிராமம் தேனி மாவட்டத்தின் ஆண்டிபட்டி தாலுக்காவில் அமைந்துள்ளது. 2009 புள்ளிவிவரங்களின்படி, போடிதாசன்பட்டி கிராமம் ஒரு கிராம பஞ்சாயத்தாக மாறியது. போடிதாசன்பட்டி கிராமம் தேனி மாவட்டத்திலிருந்து 20 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. போடிதாசன்பட்டி கிராமம் தேனி மாவட்டம் மற்றும் மதுரை...

மூன்றாம் நாளாக கபசுர குடிநீர்

0
விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி ஊராட்சி சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் . S.செந்தாமரை அவர்களின் சீரிய முயற்சியால் மூன்றாவது நாளாக இன்றும் வார்டு உறுப்பினர்கள் மூலமாக கபசுர குடிநீர் ஊர் பொதுமக்கள் அனைவருக்கும் வீடு வீடாக சென்று விநியோகம் செய்யப்பட்டது. ...

கபசுர குடிநீர்-இருக்கன்குடி ஊராட்சியில் விநியோகம்

0
விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி ஊராட்சி சார்பில்  ஊராட்சி மன்ற தலைவர்  S.செந்தாமரை அவர்களின் அறிவுறுத்தலின்படி இரண்டாம் நாளாக  ஊர் பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா வைரசை எதிர்கொள்ள கபசுரக் குடிநீர் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மூலமாக வீடு வீடாக சென்று விநியோகம் செய்யப்பட்டது. ...

அயன்கரிசல்குளத்தில் தூய்மை பணி தீவிரம்

0
விருதுநகர் மாவட்டம் அயன்கரிசல்குளம் ஊராட்சியில் நூலகப் பகுதி தூய்மைப்படுத்துதல் மற்றும் வீடுகளில் குப்பைகள் சேகரிப்பு பணிகள் நடைபெற்ற காட்சிகள். அயன்கரிசல்குளம் ஊராட்சியில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு வாசகம் அனைத்து தெருக்களிளும் எழுதப்பட்டது.

இருக்கன்குடி ஊராட்சியில் கபசுர குடிநீர்

0
விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி ஊராட்சி சார்பாக இன்று ஊர்ப்பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா வைரசை எதிர்கொள்ளும் வகையில் கபசுர குடிநீர் ஊராட்சி மன்ற தலைவர் S.செந்தாமரை அவர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கிராம நிர்வாக அலுவலர் (மேலமடை) ஊராட்சி மன்ற துணை தலைவர் மற்றும் 2, 3,...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்