அம்பாத்துரை ஊராட்சி – திண்டுக்கல் மாவட்டம்
1. ஊராட்சி பெயர்
அம்பாத்துரை
2. ஊராட்சி தலைவர் பெயர்
M.சேகர்
3. ஊராட்சி செயலாளர் பெயர்
K.செந்தில்குமார்
4. வார்டுகள் எண்ணிக்கை
12
5. ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை
13500
6. ஊராட்சி ஒன்றியம். ஆத்தூர்
7. மாவட்டம்
திண்டுக்கல்
8. ஊராட்சியின் சிறப்புகள்
சிறுமலைக்கு அருகில்
9. ஊராட்சியில்...
பூதகுடி ஊராட்சியில் கிராம சபை
திண்டுக்கல் மாவட்டம்
நத்தம் ஊராட்சி ஒன்றியம் பூதகுடி ஊராட்சியில் மேதின கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவர் - சி. பரமசிவம் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு பங்கேற்பு : திருமதி ராஜேஸ்வரி உதவி இயக்குனர்(தணிக்கை )திண்டுக்கல்
திரு. மலரவன் வட்டார வளர்ச்சி அலுவலர் ( கி. ஊ )நத்தம்,
மற்றும் துணைத்தலைவர்...
சிறுகுடி ஊராட்சியில் தண்ணீர் தின கிராமசபை
திண்டுக்கல் மாவட்டம்
நத்தம் ஊராட்சி ஒன்றியம் சிறுகுடி ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசப கூட்டம் நடபெற்றது.
ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி,கோகிலவாணிவீரராகவன் தலைமையில் திரளான பொதுமக்கள்,துணைத்தலைவர்,வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டத்தில் பெரிய ஊராட்சிகள் எது?
தமிழ்நாட்டில் மொத்தம் 12525 ஊராட்சிகள் உள்ளன். மக்கள் தொகையில் ஆயிரத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளும், இருபதாயிரத்தும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளும் உள்ளன.
அப்படி, அதிக மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளை மாவட்டவாரியாக வகைப்படுத்தலாம்.
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சியில் இருபாதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும்...
அம்பத்தூரை – திண்டுக்கல் மாவட்டம்
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – திண்டுக்கல்
தாலுக்கா – ஆத்தூர்
பஞ்சாயத்து – அம்பத்தூரை
அம்பத்தூரை திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் அமைந்துள்ள கிராமம் ஆகும்.
இந்த கிராமம் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து 15 கி மீ தொலைவில் அமைந்துள்ளது.
மேலும் அம்பத்தூரை கிராமத்தில் 2466 வீடுகளும் 9166 மக்களும் வசித்து வருகின்றனர்.
சோழவந்தான், திண்டுக்கல்,...
அலமரத்துப்பட்டி – திண்டுக்கல் மாவட்டம்
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – திண்டுக்கல்
தாலுக்கா – ஆத்தூர்
பஞ்சாயத்து – அலமரத்துப்பட்டி
அலமரத்துப்பட்டி என்பது இந்தியாவின் தமிழக மாநிலத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பிளாக்கில் உள்ள ஒரு கிராமமாகும்.
இது மாவட்ட தலைமையகமான திண்டுக்கலில் இருந்து தெற்கு நோக்கி 7 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
ஆத்தூரில் இருந்து 10 கி.மீ....
ஊரகச் செய்திகளுக்கு ஒரே இணையம்
முதன் முதல்
ஊரக உள்ளாட்சி செய்திகளை மட்டுமே சொல்லும் இணையமும், இணைய செய்தி சேனலமும் இதுவரை இல்லை.
இதோ...முதல் இணையமாக www.tnpanchayat.com இணையமும், யூடியூப் சேனலும் https://bit.ly/2QM3PdV உங்களுக்காக.
நல்லதை பாராட்டுவோம்...தவறை தட்டிக் கேட்போம்.
உங்கள் ஊர் வரவு-செலவு
பஞ்சாயத்து கணக்கு
இதில் உங்கள் மாவட்டத்தை கிளிக் செய்தால் ஒன்றியங்கள் பெயர் வரும் உங்கள் ஒன்றியத்தை கிளிக் செய்தால் உங்கள் ஊராட்சிகள் பெயர் வரும் உங்களுக்கு தேவையான ஊராட்சியை கிளிக் செய்து பார்த்தால் ஊராட்சிக்கு வந்த அரசு வரவு செலவு கணக்குகள் செலவுத்தொகை எவ்வளவு
அதில் உங்கள் ஊராட்சிக்கு...
திண்டுக்கல் மாவட்டம்-ஒன்றியங்கள்
திண்டுக்கல் மாவட்டத்தில் பதினான்கு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.
அவைகள்
திண்டுக்கல்
நத்தம்
ஆத்தூர்
வத்தலகுண்டு
குஜிலியம்பாறை
ஒட்டன்சத்திரம்
பழனி
கொடைக்கானல்
ரெட்டியார்சத்திரம்
சானார்பட்டி
நிலக்கோட்டை
தொப்பம்பட்டி
வடமதுரை
வேடசந்தூர்