சிறுகுடி ஊராட்சியில் தண்ணீர் தின கிராமசபை

திண்டுக்கல் மாவட்டம்

நத்தம் ஊராட்சி ஒன்றியம் சிறுகுடி ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசப கூட்டம் நடபெற்றது.

ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி,கோகிலவாணிவீரராகவன்  தலைமையில் திரளான பொதுமக்கள்,துணைத்தலைவர்,வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Also Read  சிவகங்கை ஆ.தெக்கூரில் கபசுர குடிநீர்