அம்பாத்துரை ஊராட்சி – திண்டுக்கல் மாவட்டம்

 

1. ஊராட்சி பெயர்
அம்பாத்துரை

2. ஊராட்சி தலைவர் பெயர்
M.சேகர்

3. ஊராட்சி செயலாளர் பெயர்
K.செந்தில்குமார்

4. வார்டுகள் எண்ணிக்கை
12

5. ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை
13500

6. ஊராட்சி ஒன்றியம்.                         ஆத்தூர்

7. மாவட்டம்
திண்டுக்கல்

8. ஊராட்சியின் சிறப்புகள்
சிறுமலைக்கு அருகில்

9. ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்.   1.Ambathurai
2. Rajakaliyamman nanagar
3. Ramanadhapuram
4. Velampatti
5. Nadupatti
6. Kurumbapatti
7. Kathirpatti
8. Indirapuram
9. Murugampatti
10. Perumalkovilpatti
11. Amalinagar
12. Kollapatti
13. Rengasamipuram

1.அம்பாத்துரை
2. ராஜகாளியம்மன் நாநகர்
3. ராமநாதபுரம்
4. வேலம்பட்டி
5. நடுப்பட்டி
6. குரும்பப்பட்டி
7. கதிர்பட்டி
8. இந்திராபுரம்
9. முருக்கம்பட்டி
10. பெருமாள்கோவில்பட்டி
11. அமலிநகர்
12. கொல்லப்பட்டி
13. ரெங்கசாமிபுரம்

10. ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி
ஆத்தூர்

11. ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி
திண்டுக்கல்

13. ஊராட்சியின் அஞ்சலக பின்கோடு
624302

Also Read  புல்கட்டை ஊராட்சி - மதுரை மாவட்டம்

13. ஊராட்சியின் முதன்மை பிரச்சனை
சாலை மற்றும் தண்ணீர்