திண்டுக்கல் மாவட்ட ஆடசியரின் நேர்முக உதவியாளர்( வளர்ச்சி) பதவியேற்பு

ஊரக வளர்ச்சித்துறை

17 மேற்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பதவி உயர்வில் உதவி இயக்குநராக பல்வேறு பணிகளில் பணியாற்ற ஆணையர் அவர்கள் சமீபத்தில் உத்தரவிட்டார்.

அதன்படி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக( வளர்ச்சி) சுந்தரமகாலிங்கம் அவர்கள் இன்னு பதவி ஏற்றார். அதே பதவில் இருந்து விருதுநகர் மாவட்டத்திற்கு பணி மாறுதலில் செல்ல உள்ள முருகன் அவர்கள் சுந்தரமகாலிங்கத்திற்கு வாழ்த்து தெரிவித்தார்.

அவரின் பணி சிறக்க நமது இணைய தளத்தின் சார்பாகவும் வாழ்த்துக்கள்.

Also Read  50 சதவீதம் நகரமயமாதல் - ஊராட்சிகளின் நிலை?