போராட்டத்திற்கு தயாராகும் சேலம் மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் சங்கம்
சேலம்மாவட்ட அவசர செயற்குழு கூட்டம்
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சேலம் மாவட்ட அவசர செயற்குழு கூட்டம் தமிழ்நாடு ஊரக வளர்ச்சிதுறை அனைத்துபணியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுசெயலாளர் A.முருகன் தலைமையில் வாழப்பாடி கமலாலயம் அறக்கட்டளையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வன்முறையில் ஈடுபட்டு கொலைமிரட்டல் விடுத்த சக்திவேல்...
ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட நிர்வாகிகள் நியமனம்
நியமனம்
சேலம் மாவட்டம் ஏற்கனவே சேலம் கிழக்கு (மற்றும்) சேலம் மேற்கு ஆகிய இரண்டு மாவட்டங்களாக நிர்வாக ரீதியிலாக செயல்பட்டு வந்த நிலையில் தற்போது நிர்வாக நலன் கருதி ஒருங்கிணைந்த சேலம் மாவட்டமாக செயல்பட இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.
இதன்படி சேலம் ஒருங்கிணைந்த மாவட்டத்தின் புதிய நிர்வாகிகளாக கீழ்கண்டவர்கள் அறிவிக்கபடுகிறார்கள்....
விலாரிப்பாளையம் ஊராட்சியில் குடியரசு விழா
குடியரசு விழா
சேலம் மாவட்டம் வாழப்பாடி ஒன்றியம் விலாரிப்பாளையம் ஊராட்சியில் இன்று 73 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.
உடன் ஊராட்சி மன்ற துணைத் தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்,ஊராட்சி செயாளர், பொதுமக்கள் மற்றும் அலுவலகப்...
சேலம் ஆட்சித் தலைவரை சந்தித்த ஊராட்சி செயலாளர்கள் சங்க நிர்வாகிகள்
மாவட்ட ஆட்சியர் சந்திப்பு
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்துப் பணியாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பாகமாவட்ட அளவிலான கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து வழங்கப்பட்டது.
மனுவை பெற்றுகொண்ட மதிப்புமிகு ஆட்சியர் அவர்கள் கனிவுடன் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு ஊராட்சி...
சேலத்தில் மருத்துவ நிதி உதவி வழங்கும் நிகழ்வு
சேலம் மாவட்டம் வீரபாண்டி ஊராட்சி ஒன்றியம ராக்கிபட்டி ஊராட்சி செயலாளர் அன்பு சகோதரி கோமதி அவர்கள் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்து சேலம் விநாயகா மிஷன் நிர்வாகத்தின் விம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.
இந்நிலையில் சகோதரியின் உயிரை காப்பாற்ற மருத்துவ உதவி வேண்டி மாநில...
சோமம்பட்டி ஊராட்சியில் நிவாரணப் பொருட்கள்
சேலம் மாவட்டம் வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம் சோமம்பட்டி ஊராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் தூய்மை காவலர்கள் மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குபவர்கள் டெங்கு மஸ்தூர் உள்ளிட்ட பணியாளர்களுக்கு கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை பாதிப்புக்கு அரிசி பருப்பு எண்ணை உள்ளிட்ட மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு சோமம்பட்டி...
உடையாப்பட்டி ஊராட்சி-ஏற்காடு சட்டமன்ற தொகுதி
உடையாப்பட்டி ஊராட்சி.
இந்த ஊராட்சி சேலம் மாவட்டத்திலுள்ள அயோத்தியாபட்டணம் ஒன்றியத்தில் அமைந்துள்ளது.
இந்த ஊராட்சி ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்கும் சேலம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
இந்த ஊராட்சியில் மொத்தம் 12 ஊராட்சி மன்ற வார்டுகளை கொண்டுள்ளது
இந்த ஊராட்சியில் ஒரு கிராமம் அமைந்துள்ளது.
தற்போதைய ஊராட்சி மன்ற தலைவராக கவிதா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் தொகை...
வீரபாண்டி ஊராட்சி-வீரபாண்டி சட்டமன்ற தொகுதி
வீரபாண்டி ஊராட்சி.
இந்த ஊராட்சி சேலம் மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி ஒன்றியத்தில் அமைந்துள்ளது.
இந்த ஊராட்சி வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்கும் சேலம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
இந்த ஊராட்சியில் மொத்தம் ஒன்பது ஊராட்சிமன்ற வார்டுகளைக் கொண்டுள்ளது.
இந்த ஊராட்சியில் மொத்தம் எட்டு கிராமங்கள் அமைந்துள்ளன.
தற்போதைய ஊராட்சி மன்ற தலைவராக அருள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் தொகை...
விருதாசம்பட்டி ஊராட்சி – சேலம் மாவட்டம்
விருதாசம்பட்டி ஊராட்சி
தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள மேச்சேரி வட்டாரத்தில் அமைந்துள்ளது.
இந்த ஊராட்சி, மேட்டூர் சட்டமன்றத் தொகுதிக்கும் தர்மபுரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
இந்த ஊராட்சி, மொத்தம் 9 ஊராட்சி மன்ற வார்டுகளை கொண்டுள்ளது.
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 5825 ஆகும்....
குட்டபட்டி ஊராட்சி – சேலம் மாவட்டம்
குட்டபட்டி ஊராட்சி
தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள மேச்சேரி வட்டாரத்தில் அமைந்துள்ளது.
இந்த ஊராட்சி, எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கும் சேலம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
இந்த ஊராட்சி, மொத்தம் 12 ஊராட்சி மன்ற வார்டுகளை கொண்டுள்ளது.
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 8273 ஆகும்....