பூவாணி ஊராட்சி – தூத்துக்குடி மாவட்டம்

ஊராட்சி பெயர்:பூவாணி ,

ஊராட்சி தலைவர் பெயர்:ரெங்கநாதசுவாமி ,

ஊராட்சி செயலாளர் பெயர்வ.முருகன்,

வார்டுகள் எண்ணிக்கை:09

ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3450,

ஊராட்சி ஒன்றியம்:கருங்குளம்

மாவட்டம்:தூத்துக்குடி ,

ஊராட்சியின் சிறப்புகள்:இயற்கை வளங்கள் நிறைந்தது ,

ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:கீழப்பூவாணி
மேலப்பூவாணி
லட்சுமிபுரம்
சேதுராமலிங்கபுதூர்,

ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:ஓட்டப்பிடாரம்

ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:தூத்துக்குடி ,

ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:குடிநீர்
சாலை வசதி

Also Read  எடையூர் ஊராட்சி - திருவாரூர் மாவட்டம்