தேர்தலா…தனி அலுவலர் காலமா?

ஊரக தேர்தல்

தமிழகத்தில் தென்காசி மாவட்டம் உட்பட்ட 9மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் வரும் அக்டோபர் 19ம் தேதி உடன் முடிவடைகிறது.

நடந்த முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் மற்ற மாவட்டங்களுக்கான தனி அலுவலர் பதவி காலத்தை அக்டோபர் 19ம் தேதிவரை நீடித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தேர்தல் வருமா

நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் இரண்டிலும் தவெக வெற்றிபெற்றால் ஊரக உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்துவதற்கான வாய்ப்பு வரும்.

ஒருவேளை, இடைத்தேர்தலில் தவெக தோல்வி அடைந்தால் உறுதியாக ஊரக உள்ளாட்சி தேர்தல் குறைந்த பட்சம் ஓராண்டுக்கு தள்ளிப்போகும் என்பதே கோட்டை வட்டார தகவலாக வருகிறது.

Also Read  வட்டம் மாவட்டம்னு வரிசை கட்டுறாங்க - ஒற்றர் ஓலை