ஊரக வளர்ச்சி துறை
தமிழ்நாட்டில் 12525 ஊராட்சிகள் இருந்தன. அதில் பல ஊராட்சிகள் நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளோடு இணைந்தன.
இந்நிலையில் இப்போது வெளியிடப்பட்ட அரசாணையின் படி 9 ஊராட்சி ஒன்றியங்கள்,93 ஊராட்சிகள் புதிதாக தொடங்கப்பட்டு உள்ளது.
இனி ஊராட்சிகளின் எண்ணிக்கையை குறைக்காது, ஊராட்சிகளின் வளர்ச்சியில் அக்கறை செலுத்த வேண்டும்.























