இடமாறுதல்
சிவகங்கை மாவட்டத்தில் இடமாறுதல் செய்யப்பட்டு, பதவி ஏற்க இருக்கும் புதிய பணியிடங்களின் விவரங்கள்.
செ.பாலசுப்பிரமணியன், கண்காணிப்பாளர்/வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, சிவகங்கை
மா.விஜயகுமார்,வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ), சாக்கோட்டை
கோ.சுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ), கல்லல்
ஆர்.முத்துக்குமரன், வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ), மானாமதுரை
ஆர்.சி.ஸ்ரீராம், வட்டார வளர்ச்சி அலுவலர் (MGNREGS-I), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, சிவகங்கை.
க.சாந்தி,வட்டார வளர்ச்சி அலுவலர்(வ.ஊ), இளையான்குடி
மா.இராஜேஸ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ), திருப்புவனம்
தா.முத்துக்குமார்,வட்டார வளர்ச்சி அலுவலர் (TANFINET), தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம், சிவகங்கை.