இந்த ஊராட்சியில் இந்த சிறப்புகள்

12525

தமிழ்நாட்டில் உள்ள 12525 ஊராட்சியில் ஏதாவது ஒரு சிறப்பு கண்டிப்பாக இருக்கும்.

1. பழமையான கோவில்(உத்தரகோசமங்கை )

2.வரலாற்று பகுதி மற்றும் சுற்றுலாதலம்(கீழடி,ஏலகிரி,ஏற்காடு,சிறுமலை…இதுபோன்று)

3. புகழ்பெற்ற நபர்.(கல்வி,விளையாட்டு,ஆராய்ச்சி)

4. ஊராட்சியில் அதிகம் பேர்கள் ராணுவம் உட்பட பல்வேறு துறைகளில் புகழ்பெற்று இருப்பர்

இப்படி ஏதாவது ஒரு சிறப்பு கண்டிப்பாக இருக்கும். அப்படிப்பட்ட சிறப்புகளை மட்டும் செய்தியாக்குவோம்.

ஊராட்சி செயலாளர்களே…

இந்த பணியில் எங்களோடு இணைந்து செயல்பட வாருங்கள்.

உங்கள் ஊராட்சியில் உள்ள சிறப்புகளை எங்களுக்கு இந்த வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்புங்கள். தங்கள் பெயர் மற்றும் புகைப்படத்தை கட்டாயம் இணைத்து இணைத்து அனுப் பவும்.

உள்ளூர் விசயங்களை உலகறிய செய்வோம்.

இந்த செய்தியை படிப்பவர்கள் தங்களுக்கு தெரிந்த செய்திகளை எங்களுக்கு அனுப்புங்கள். tnpanchayat@gmail.com

Also Read  திட்ட இயக்குநர்கள் இடமாறுதல் - ஊரக வளர்ச்சித்துறை