வேப்பங்குப்பம் ஊராட்சி – வேலூர் மாவட்டம்

ஊராட்சி பெயர்:
வேப்பங்குப்பம்.,

ஊராட்சி தலைவர் பெயர்:திருமதி சுகன்யா உ.,

ஊராட்சி செயலாளர் பெயர்:-திரு. அரிகிருஷ்ணன். மு ..,

வார்டுகள் எண்ணிக்கை:06.,

ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:1896.,

ஊராட்சி ஒன்றியம்:அணைக்கட்டு .,

மாவட்டம்:வேலூர் .,

ஊராட்சியின் சிறப்புகள்:தண்ணீர் மருந்து மற்றும் தெருவிளக்குகள் தடையின்றி பயன்பாட்டில் உள்ளது. ,

ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:வேப்பங்குப்பம் ஏ டி காலனி. அனந்தபுரம். ரங்கப்பன்கொட்டாய். விநாயக புரம் அஸ்ரார்நகர் ,

ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:வேலூர்,

ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி: வேலூர்

ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:பொது நிதியில் பற்றாக்குறை காரணமாக அமைந்தது.

Also Read  கிரிசமுத்திரம் ஊராட்சி - திருப்பத்தூர் மாவட்டம்