மக்கள் பணியில் வடசேரி ஊராட்சி

தஞ்சாவூர் மாவட்டம்

ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட

வடசேரி ஊராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நந்தகுமார் அவர்களுக்கு நமது இணையத்தின் சார்பாக வாழ்த்து தெரிவித்தோம்.

வடசேரி பஞ்சாயத்தில் அடிப்படை வசதிகள் செய்து தருவதில் முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகிறோம் என்றார்.

இப்போதைக்கு கொரொனா தடுப்பு மற்றும் விழிப்பு நடவடிக்கையில் முழு கவனமும் செலுத்தி வருகிறோம் என்றார்.

Also Read  வடசேரி பஞ்சாயத்தில் கொரொனா தடுப்பு முயற்சி