Tag: orathanadu
மக்கள் பணியில் வடசேரி ஊராட்சி
தஞ்சாவூர் மாவட்டம்
ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட
வடசேரி ஊராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நந்தகுமார் அவர்களுக்கு நமது இணையத்தின் சார்பாக வாழ்த்து தெரிவித்தோம்.
வடசேரி பஞ்சாயத்தில் அடிப்படை வசதிகள் செய்து தருவதில் முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகிறோம்...