புதூர் ஊராட்சியில் கொரோனா தடுப்பு படை

புதூர்

புதூர் ஊராட்சியில் கொரோனா தடுப்பு படையினருக்கு (Friend’s of police) ஊராட்சி மன்ற தலைவர் சிவகுமார். ஒன்றிய குழு உறுப்பினர் சோயா ராஜேந்திரன் ஆகியோர் சீருடைகள் வழங்கி,

செயல்பட வேண்டிய விதம் குறித்து ஆலோசனைகள் வழங்கினர்

 

எங்கள் முகநூல் பக்கம்                                                               மேலும் செய்திகளுக்கு

Also Read  மூன்று வண்ணத்தில் அடையாள அட்டை-வடசேரி ஊராட்சி