கூடலூர் – இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!

கூடலூர்/Gudalur

கூடலூர் என்ற பெயரில் தமிழ்நாட்டில் 7 ஊராட்சிகள் உள்ளது என்பது எத்தனை பேர்களுக்கு தெரியும்.

இது ஊராட்சிகளின் எண்ணிக்கைகள் மட்டும் தான். ஒரு ஊராட்சியில் பல சிற்றூர்கள் உண்டு.

அப்படி உள்ள சிற்றூர்களில் கூடலூர் என்ற பெயரில் ஊர் இருந்தால் இந்த பட்டியலில் வராது. அதுபற்றிய புது தகவல் கிடைத்தாலும் பதிவிடுவோம்.

சரி…கூடலூர் என்ற ஊராட்சியை உள்ளடக்கிய ஊராட்சி ஒன்றியம்,அது எந்த மாவட்டம் என்பதை பார்ப்போம்.

          கூடலூர் ஊராட்சி 

  1. அச்சிரபாக்கம் ஒன்றியம் – செங்கல்பட்டு
  2. ஆலத்தூர் ஒன்றியம் – பெரம்பலூர்
  3. மகுடஞ்சாவடி ஒன்றியம்   –  சேலம்
  4. நல்லூர் ஒன்றியம் – கடலூர்.
  5. பொன்னமராவதி ஒன்றியம் – புதுக்கோட்டை
  6. தோகமலை ஒன்றியம் – கரூர்
  7. வாசுதேவநல்லூர் ஒன்றியம் – தென்காசி
Also Read  சத்திரப்பட்டி - இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!